Type to search

கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவியை கவனிக்க மாட்டார் போல..!

Bollywood CINEMA

கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவியை கவனிக்க மாட்டார் போல..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(fans troll Anushka Sharma Virat felt)

நடிகை அனுஷ்கா சர்மா வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை பார்த்தவர்கள், ”கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்து என்ன செய்ய..?” என்று கேட்கிறார்கள்.

அதாவது, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தான் நடித்து வரும் ஜீரோ படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் ஜீரோ படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதகாலம் அமெரிக்காவில் நடக்கிறது.

இந்நிலையில், அனுஷ்கா ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனுஷ்கா சர்மா, கிழிந்த பேண்ட் அணிந்து ஆடும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்தவர்கள் ”கணவர் கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவிக்கு ஒரு நல்ல பேண்ட் வாங்கிக் கொடுக்கவில்லையே..!” என்று கிண்டல் செய்துள்ளனர்.

”அய்யோ பாவம் அனுஷ்காவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா..?” என்று சிலர் கலாய்த்துள்ளனர்.

யோவ் கோலி இந்த புள்ளைக்கு நல்ல துணிமணி எடுத்து கொடுயா…கிழிஞ்ச துணிய போட்டு சுத்திட்டிருக்கு என்றும் கிண்டல் செய்துள்ளனர்.

மேலும், இதற்கு முன்னதாக கணவரின் பெயர் போட்ட டிசர்ட் அணிந்து பெங்களூர் அணி வெற்றி பெற வாழ்த்தியிருந்தார் அனுஷ்கா சர்மா. ஜெயித்த பிறகு கோஹ்லி, மனைவிக்கு பதில் அளித்திருந்தார்.

<MOST RELATED CINEMA NEWS>>

சந்தோஷ் நாராயணனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி..!

கோவில் கோவிலாக அலையும் அனுஷ்கா : பகீர் தகவல்..!

பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : நடிகை யாஷிகா..!

சூப்பர்மேன் பட கதாநாயகி காலமானார் : ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்..!

அன்னையர் தின வாழ்த்து கூறிய ஸ்ருதி ஹாஸனுக்கு வந்த சோதனை..!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

அட்லீயின் காலை கழுவி குடித்தால் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியாது : இயக்குனரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

அதற்கு பயந்து வாந்தி எடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது : டிடி பரபரப்புத் தகவல்..!

பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் : பிரபல நடிகையின் பகீர் பேட்டி..!

Tags :-fans troll Anushka Sharma Virat felt

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

அனுருத்த பொல்கம்பல கைது


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like