Type to search

கள்ளத்தொடர்பின் விளைவு: உடலுறவின் போது நடந்த கொடுமை!

GOSSIP Gossip Top Story Top Story World Gossip

கள்ளத்தொடர்பின் விளைவு: உடலுறவின் போது நடந்த கொடுமை!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

வீட்டுப்பணிப்பெண்ணுடன் நபரொருவர் பேணிவந்த கள்ளத்தொடர்பு வினையான சம்பவமொன்று கென்யாவில் இடம்பெற்றுள்ளது. Kenya Illegal Affair Stuck

குறித்த இருவரும் ஹோட்டல் அறையில் உறவுகொண்டிருக்கும் வேளையில், ஆணுடைய பாலுறுப்பு, பெண்ணுறுப்புக்குள் சிக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் இருந்து தொடர்ச்சியாக சத்தம் வந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தவே அங்கு வந்த பொலிஸார் குறித்த இருவரும் நிலையைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.

இருவரும் ஒருவரோடு ஒருவர் சிக்கிக்கொண்ட நிலையில் இருந்துள்ளனர்.

பின்னர் அங்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இச்சம்பவத்தை கேள்விப்பட்டதும், அங்கு கூட்டம் கூடிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் அவர்களை விரட்ட பொலிஸார் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கியால் சுடவேண்டிய நிலை ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை கணவனின் கள்ளத்தொடர்பை அறிந்துகொண்ட மனைவி, அவருக்கு மாந்தீரீக வேலையில் ஈடுபட்டதாகவும், அதுவே இந்தநிலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உடலுறவின் போது இத்தகைய நிலை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்ற சம்பவங்கள் ஆப்ரிக்காவில் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares