Type to search

சிறையிலிருக்கும் ஞானசார விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு: மூன்று நாட்களில் முக்கிய…….

GOSSIP Gossip Head Line Gossip Top Story Local Gossip

சிறையிலிருக்கும் ஞானசார விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு: மூன்று நாட்களில் முக்கிய…….

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் அத்தே கலகொட ஞனாசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து ஹோமாகம நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.  Ganasara Jail Life

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியமை தொடர்பிலேயே அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஞானசார தேரர் சிறைச்சாலையில் அதிகாரிகளுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மூன்று தினங்களுக்கு தன்னை சந்திக்க எவரையும் அனுமதிக்க வேண்டாம் என ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று தன்னை பரிசோதிக்க வந்த மருத்துவர்களையும் அவர் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கடூழியத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஞானசார தேரரின் பாதத்தில் தொழுநோய் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: