Type to search

தலைக்கேறிய போதை: உள்ளாடையுடன் குவைட்டில் இலங்கை யுவதிகள் (வெளியான காணொளி)

GOSSIP Gossip Head Line Gossip Top Story Local Gossip

தலைக்கேறிய போதை: உள்ளாடையுடன் குவைட்டில் இலங்கை யுவதிகள் (வெளியான காணொளி)

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 

குவைட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை யுவதிகள் சிலர் அடித்த கூத்து காணொளியாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Sri Lanka Girls Drunk Kuwait Bathroom Video

தற்போது சமூகவலைதளங்களில் தீயாக பரவிவரும் அக்காணொளியில் பெண்கள் இருவர் போதையின் உச்சத்தில் இருக்கின்றமை புலனாகின்றது.

குளியறையில் இருக்கும் அவ் யுவதிகள் இருவரையும், பெண்ணொருவர் குளிப்பாட்டுகின்றார்.

மேலும் , அளவு மீறிய போதையால் இருவரும் குளியறையின் தரையில் உருளுகின்றமை காணொளியில் புலனாகின்றது.

இக்காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,பல வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஒருசாரார் இதற்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும்,கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

எவ்வளவு போதையானாலும், அவர்கள் என்ன நிலையில் இருந்தாலும், இவ்வாறு காணொளியை பகிரங்கப்படுத்துவது சரியில்லை என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

 

 

Most Read Stories of the Day:

இரு இளம் சிறுமிகள் துஷ்பிரயோகம் மேலும் மனைவியாக 15 வயது சிறுமி!: இளம் காமுகனின் பெண்கள் வேட்டை

அதிரவைக்கும் அழகிகளின் மசாஜ் நிலையம்: புலனாய்வாளரின் ரகசிய காணொளி

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like