Type to search

களையெடுப்பு ஆரம்பம்: அலறியோடும் பாதாள உலகக்குழுக்கள்

GOSSIP Gossip Head Line Gossip Top Story Local Gossip

களையெடுப்பு ஆரம்பம்: அலறியோடும் பாதாள உலகக்குழுக்கள்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 

தெற்கில் பாதாள உலக செயற்பாடுடன் தொடர்புடைய பலர் வேறு பிரதேசங்களுக்கு தப்பிச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. South Underworld Gang Member

அங்கு நடைபெறும் அதிரடிச் சுற்றிவளைப்புகளை தொடர்ந்தே பலர் இவ்வாறு தலைமறைவாகி வருவதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு மற்றும் தெற்கில் பாதாள உலக நடவடிக்கைகள் ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தெற்கு மட்டுமல்லாமல் நாட்டின் பல பகுதிகளில் பாதாள உலக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முகமாக விசேட பொலிஸ் குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளன.

இதன்படி காலி, மாத்தறை, எல்பிட்டிய மற்றும் தங்கால்லை போன்ற பொலிஸ் பிரிவுகளில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களாக பாதாள உலகக் கும்பல்களின் அட்டூழியங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

மாத்தறையில் நகைக்கடையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like