Type to search

எங்க வீட்டு மாப்பிள்ளை சுசானாவின் உச்சகட்ட பிகினி போஸ்

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

எங்க வீட்டு மாப்பிள்ளை சுசானாவின் உச்சகட்ட பிகினி போஸ்

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

நடிகர் ஆர்யா மண பெண்ணை தேர்ந்தெடுப்பதற்காக எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சியை நடாத்தி திருமணம் செய்ய முடிவு எடுத்தார் . ஆரம்பத்தில் 16 பெண்களை கொண்டு ஆரமிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நல்ல ஒரு TRP லெவலை அள்ளியது .

இந்த 16 போட்டியாளர்களில் கடைசி சுற்று வரை சென்று, ஆர்யாவின் மனதில் ஆழமாக இடம்பிடித்தவர் இலங்கையை சேர்ந்த பெண் சுசானா.

இந்நிலையில் சுசனாவை தான் ஆர்யா திருமணம் செய்வார் என எல்லோராலும் எதிர்பார்கபட்ட நிலையில் ஆர்யா இறுதில் தான் குழப்பமாக உள்ளதாக கூறி தப்பித்து விட்டார் .

இந்நிலையில் தற்போது சுசானா, மிகவும் ஹாட் ஆக பிகினி உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ‘எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் மிகவும் அமைதியாக இருந்த சுசானாவா இது என பல ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றார்கள். மேலும் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
18 வயது பருவ மங்கை போல காட்சி அளிக்கும் 42 வயது பெண்
இளைஞர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த கேரளா ஆசாமி
நிகழ்ச்சியின் நடுவே ஆடை விலகியதால் பெண் நிருபர் மீது வழக்கு
பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி கற்பழித்த 5 பாதிரியார்கள் ….
மைக்கேல் ஜாக்சனின் தந்தை அமெரிக்காவில் மரணம்
டைகருடனான டேட்டிங் குறித்து எப்பொழுதும் ரகசியம் காப்பேன் : திஷா பதானி
தெலுங்கு மருமகளாகும் விஜய் நட்சத்திரம் : வைரலாகும் புகைப்படம்
இங்கிலாந்து போட்டியில் கலக்கிய கவர்ச்சிக் குண்டுகள்!
24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
மஹத் மீது கண் வைக்கும் யாஷிகா :அப்போ ஒரு வேலை லவ் பத்திகுமோ??

எமது ஏனைய தளங்கள்


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: