Type to search

13 தடவை பாலியல் துன்புறுத்தல் : கத்தோலிக்க பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார்

GOSSIP Gossip Head Line Gossip Top Story

13 தடவை பாலியல் துன்புறுத்தல் : கத்தோலிக்க பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார்

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை பல முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கத்தோலிக் பிஷப் மீது கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்துள்ளார்.(Sexual Abuse catholic bishop Kerala Latest Gossip )

கேரள மாநிலத்தின் கோட்டயம் பகுதியை சேரந்த கன்னியாஸ்திரி கத்தோலிக் பிஷப் மீது மாவட்ட காவல் கண்கானிப்பாளரிடம் பாலியல் புகாரை நேற்று
(வெள்ளிக்கிழமை) அளித்துள்ளார் .

அதில், 2014ம் ஆண்டு குவைலங்காடு பகுதியிலுள்ள ஒரு அனாதை இல்லத்துக்கு அருகே இருந்த விருந்தினர் இல்லத்தில் முதல் முறையாக அவர் என்னிடம் தவறாக நடத்ததாகக் கூறியுள்ளார்.

மேலும், அவர் தன்னை 13 முறை பாலியல் துன்பறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபற்றி திருச்சபை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்ததாக கன்னியாஸ்திரி கூறினார்.

இதற்கிடையே, அந்த பிஷப்பும் போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அந்த கன்னியாஸ்திரியை பணியிட மாற்றம் செய்ததால் என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு புகாரை அளித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இந்த இரண்டு புகாாின் அடிப்படையில் விசாரணை நடத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்திரவிட்டுள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
எங்க வீட்டு மாப்பிள்ளை சுசானாவின் உச்சகட்ட பிகினி போஸ்
18 வயது பருவ மங்கை போல காட்சி அளிக்கும் 42 வயது பெண்
இளைஞர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த கேரளா ஆசாமி
நிகழ்ச்சியின் நடுவே ஆடை விலகியதால் பெண் நிருபர் மீது வழக்கு
பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி கற்பழித்த 5 பாதிரியார்கள் ….
மைக்கேல் ஜாக்சனின் தந்தை அமெரிக்காவில் மரணம்
டைகருடனான டேட்டிங் குறித்து எப்பொழுதும் ரகசியம் காப்பேன் : திஷா பதானி
தெலுங்கு மருமகளாகும் விஜய் நட்சத்திரம் : வைரலாகும் புகைப்படம்
இங்கிலாந்து போட்டியில் கலக்கிய கவர்ச்சிக் குண்டுகள்!
24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
மஹத் மீது கண் வைக்கும் யாஷிகா :அப்போ ஒரு வேலை லவ் பத்திகுமோ??

எமது ஏனைய தளங்கள்

Keyword:Sexual Abuse catholic bishop Kerala Latest Gossip 

  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: