Type to search

18 வயது பருவ மங்கை போல காட்சி அளிக்கும் 42 வயது பெண்

GOSSIP Gossip Head Line Gossip Top Story World Gossip

18 வயது பருவ மங்கை போல காட்சி அளிக்கும் 42 வயது பெண்

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

தைவானை சேர்ந்த 42 வயதான ஒரு பெண் இன்ஸ்டகிராம் பக்கங்களில் தற்பொழுது ஹாட் டொபிக்காக உள்ளார் .அதாவது 42 வயது நிறைந்த இந்த பெண் 18 வயது பெண் போல அழகு மின்ன காட்சி அழிகின்றார் .அது எப்படி என எல்லோரும் மூக்கு மேல் விரல் வைக்கின்றனர் .(Taiwan 42 Year Girl Beauty Secret Latest Gossip )

இதனால் பல மக்கள் இன்ஸ்ட்ரகிராமில் அந்த பெண்ணின் அழகின் ரகசியத்தை கேட்டு கேள்வி எழுப்புகின்றனர்.

Taiwan 42 Year Girl Beauty Secret Latest Gossip
சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக வலம் வரும் லுரே ஷு, தனது அழகின் ரகசியத்தை, வார இதழ் ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார். அதில். முகத்தை சூரிய கதிர்வீச்சில் இருந்து பாதுகாப்பதாகவும், அதிக தண்ணீர் அருந்துவதாகவும் கூறியுள்ளார்.

சூரிய ஒளியால் முகத்தில் புள்ளிகள், கருவளையம் வராமல் பாதுகாக்க சன் ஸ்கிரீன் லோசனை அதிக அளவில் பயன்படுத்துவதாகவும் லுரே ஷு தெரிவித்துள்ளார்.

எண்ணெய் உணவுகள், பாஸ்புட் உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகளையும் தவிர்க்கிறார். மேலும் லுரே ஷு பிளாக் காபி மற்றும் அதிக அளவு தண்ணீரும் அருந்துகிறார். இத்துடன் அதிக அளவு காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுகிறார்.

இதெல்லாம் செய்தால்…. அழகு வரும்… அவர் சொல்வது சரிதானே!

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
இளைஞர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த கேரளா ஆசாமி
நிகழ்ச்சியின் நடுவே ஆடை விலகியதால் பெண் நிருபர் மீது வழக்கு
பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி கற்பழித்த 5 பாதிரியார்கள் ….
மைக்கேல் ஜாக்சனின் தந்தை அமெரிக்காவில் மரணம்
டைகருடனான டேட்டிங் குறித்து எப்பொழுதும் ரகசியம் காப்பேன் : திஷா பதானி
தெலுங்கு மருமகளாகும் விஜய் நட்சத்திரம் : வைரலாகும் புகைப்படம்
இங்கிலாந்து போட்டியில் கலக்கிய கவர்ச்சிக் குண்டுகள்!
24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
மஹத் மீது கண் வைக்கும் யாஷிகா :அப்போ ஒரு வேலை லவ் பத்திகுமோ??

எமது ஏனைய தளங்கள்

Keyword:Taiwan 42 Year Girl Beauty Secret Latest Gossip

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: