Categories: GOSSIPGossip Head LineGossip Top Story

கள்ள காதலனுக்கு தனது நான்கு வயது பிள்ளையை கூட்டி கொடுத்த தாய்

விழுப்புரம் அருகே தாயின் தகாத உறவினால் ஒரு குடும்பமே சீரழிந்ததோடு, 4 வயது மகளுக்கு நடந்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(India Mother illegal Relationship Latest Gossip )

விழுப்புரத்திற்கு அருகே தெனாலி என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினருக்கு 2 ஆண், ஒரு பெண் என 3 குழந்தைகள் உள்ளன.

மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில், வளவனூர் பகுதியில் வசித்து வரும் தணிகை வேல் என்பவர் உள்ளே புகுந்துள்ளார்.

பட்டதாரியான தணிகைவேலுக்கும், அந்த பெண்ணுக்கும் மிடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இது ஒரு கட்டத்தில் அவளது கணவனுக்கு தெரியவரவே. அதிர்ச்சியடைந்த கணவன், தன்னுடைய முதல் மகனை மட்டும் அழைத்துக்கொண்டு, தனியாக சென்று விட்டார்

கணவன் பிரிந்து சென்றதை பற்றி சிறிதளவும் கவலைபடாத அந்த பெண், தணிகை வேலுடன் தனது 2-வது மகன், 3-வது மகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

நாளடைவில் திடீரென தன்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனையடுத்து தணிகைவேல், அந்த 4 வயது சிறுமியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர், தணிகைவேலிடம் இதுகுறித்து கேட்டறிந்துள்ளார்.

ஆனால் தணிகைவேல் கொடுத்த பதில் சந்தேகம் எழுப்புவதை போல் இருந்ததால், உடனடியாக மருத்துவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், தாயின் உதவியுடனே 4 வயது மகள் தணிகைவேலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், சிறுமி தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குணமடைந்ததும் அரசு காப்பகத்தில் சேர்க்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
13 தடவை பாலியல் துன்புறுத்தல் : கத்தோலிக்க பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார்
18 வயது பருவ மங்கை போல காட்சி அளிக்கும் 42 வயது பெண்
இளைஞர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த கேரளா ஆசாமி
நிகழ்ச்சியின் நடுவே ஆடை விலகியதால் பெண் நிருபர் மீது வழக்கு
பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி கற்பழித்த 5 பாதிரியார்கள் ….
எங்க வீட்டு மாப்பிள்ளை சுசானாவின் உச்சகட்ட பிகினி போஸ்

எமது ஏனைய தளங்கள்

Keyword:India Mother illegal Relationship Latest Gossip
Tamil Selvi L

Recent Posts

யாஷிகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் சந்திரமுகியாக மாறிய ஐஸ்வர்யா!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யாஷிகா மற்றும் பாலாஜி வெளியேறியதாக தெரிய வந்துள்ளது. Yashika balaji evicted fromm biggboss 2 இந்த வாரம் மட்டும் இரண்டு…

10 hours ago

வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஆணின் உதட்டை கடித்து குதறிய பாலியல் தொழிலாளி

ஒரு பெண்ணின் அனுமதி இன்றி அவளை தொடும் போது ஒரு ஆணுக்கு என்ன நடக்கும் என்பதற்கு இந்த செய்தி ஒரு நல்ல எடுத்து காட்டு .(Thailand Girl…

20 hours ago

கடனை திருப்பி செலுத்த முதியவர்களுடன் உறவு கொள்ளும் சிறுமிகள் : கொடுமையின் உச்சம்

பொதுவாக கறுப்பின மக்கள் தங்களது அன்றாட தேவைகளை நிறைவு செய்வதற்கு தேவையான பணத்தை பெற்று கொள்ள தங்களது பெண் பிள்ளைகளை விற்று அதன் மூலம் வரும் பணத்தை…

22 hours ago

நித்யாவை சந்தித்து பாலாஜி பற்றிய உண்மைகளை போட்டுடைத்த சென்றாயன்…அதிர்ச்சியிலுறைந்த நித்யா!

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கு பற்றி தனது கள்ளங்கபடமற்ற மனதால் பார்வையாளர்களை மட்டுமன்றி போட்டியாளர்களையும் கவர்ந்த சென்ராயன், யாருமே எதிர்பார்க்காத வண்ணம் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர்…

22 hours ago

“கணவராக உங்களது பணியை சிறப்பாக செய்யாத நீங்கள், சிறந்த மனிதரே கிடையாது…” பிரியா அட்லீ!

‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’ என தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை இயக்கியுள்ள அட்லி தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும்…

23 hours ago

பொம்மைகளை அதற்காக பயன்படுத்திய கடைக்காரர் போலீசாரால் கைது : அசௌகரியத்தில் வாடிக்கையாளர்கள்

வெளிநாடுகளில் விபச்சாரம் செய்வதற்கு தற்பொழுது அதிகம் பொம்மைகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றது .சிலிகான் மூலம்  செய்யப்படும் இந்த பொம்மைகள் பார்பதற்க்கு அசல் பெண்கள் போல் இருப்பதால் அதிக ஆண்கள்…

23 hours ago