Type to search

‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!

BIGG BOSS GOSSIP Gossip Top Story ViP Gossip

‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!

Share
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares

பிக்பாஸ் நேற்றைய டாஸ்க் இல் போட்டியாளர்கள் தாம் யார் யாரை எல்லாம் மிஸ் பண்ணுகிறார்கள் என்று ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டிருக்கையில் நித்யா ‘ என் மகளை வளர்க்க நான் மிகவும் கஷ்ட படுறேன். அவளுக்காக தான் நான் இங்கே வந்தேன்.

கடைசி ஒரு வருடமாக அவளுக்கு நான் ஒரு அப்பாவாகவும் அம்மாவாகவும் இருந்து அவளை பார்த்து வருகிறேன். அவள் எனக்கு ஒரு சிறந்த நண்பியும் கூட.’ என்று கண்ணீர் மல்க கூறி அனைவரையும் உறையவைத்தார்.

Tag: Bigg Boss Nithya Feel About Her Daughter


  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares