Type to search

விமானத்தில் பயணி செய்யும் வேலையா இது : அதிர்ச்சியில் பயணிகள்

GOSSIP Gossip Head Line World Gossip

விமானத்தில் பயணி செய்யும் வேலையா இது : அதிர்ச்சியில் பயணிகள்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

விமானத்தில் பயணி ஒருவர் பிச்சை எடுத்த சம்பவம் பயணிகளை வியப்படைய செய்தது.(Beggar Begs Money Qatar Flight )

நம் ஊரில் பேருந்து, ரயில் பயணங்களின் போது சிலர் பிச்சை எடுப்பதை பார்த்திருப்போம். ஆனால், கத்தார் நாட்டு விமானத்தில் ஏறிய நபர் ஒருவர் பயணிகளிடம் பிச்சை கேட்ட சம்பவம் நடந்துள்ளது.

கத்தார் ஏர்வேஸ்-க்கு சொந்தமான விமானம் ஒன்று டோஹாவில் இருந்து ஷிராஸ் நகருக்கு செல்வதற்காக தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் அவர்களது இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

அப்போது பயணி ஒருவர் திடீரென எழுந்து தமது கையில் இருந்த பிளாஸ்டிக் பையை நீட்டி, சக பயணிகளிடம் பணம் தரும்படி கேட்டுள்ளார்.

முதலில் அவரை தீவிரவாதி, பணம் கேட்டு மிரட்டுவதாக நினைத்துப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரித்ததில், அவர் ஒரு பிச்சைக்காரர் என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சக பயணிகள் அவருக்கு பிச்சை போட்டனர். இதனால் விமான ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் விமானம் புறப்படுவது தாமதமானதால், விமான ஊழியர்கள் அந்த நபரை கீழே இறக்கினர்.

இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
நான் இரண்டாம் திருமணம் செய்வதற்கு எனது முதல் மனைவி தான் காரணம் : நவீன் பேட்டி
” நீங்கள் அவரோட மட்டும் நடிக்கவே கூடாது.” அபிஷேக்குக்கு கண்டிஷன் போட்ட ஐஸ்!
ஸ்ரீ ரெட்டி வலையில் சிக்கிய அடுத்த தமிழ் நடிகர் : ஸ்ரீ லீக்ஸ் லீலைகள்
ஸ்ரீ ரெட்டியின் அடுத்த கூறி தமிழ் இயக்குனர் மீது : வலையில் சிக்கினாரா விஜய் பட இயக்குனர்
” என்னை பல முறை நிர்வாணமாக நடிக்க வைத்தார்கள் ” : கதறி அழும் இளம் நடிகை
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்

keyword:Beggar Begs Money Qatar Flight

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: