Type to search

“உங்களுக்கு தான் வெளில ஆள் இருக்குல. அப்புறம் எதுக்குடா நீயும் ஷாரிக்கும் இப்டி பண்ணீட்டு இருக்கீங்க?” விளாசிய சூரி!

BIGG BOSS GOSSIP Gossip Top Story ViP Gossip

“உங்களுக்கு தான் வெளில ஆள் இருக்குல. அப்புறம் எதுக்குடா நீயும் ஷாரிக்கும் இப்டி பண்ணீட்டு இருக்கீங்க?” விளாசிய சூரி!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்கள் தங்களது படத்தை புரமோட் செய்வதை போன சீசனில் பார்த்திருக்கிறோம். இந்த முறை முதன் முறையாக தங்களது படத்தை புரமோட் செய்ய கடைக்குட்டி சிங்கம் படக்குழு கார்த்தி, சூரி, இயக்குனர் பாண்டிராஜ் மூவறும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் மஹத்தை வெளியில் அழைத்துச் சென்ற சூரி, குளியலறைக்கு கூட்டிச் சென்று “எதுக்கு இப்படி துரோகம் செய்திட்டு இருக்கீங்க. ஷாரிக்கும் நீயும் பண்றது சுத்தமா சரியே இல்ல. உங்கள நம்பித் தானே வெளில ரெண்டு ஜீவன் காத்திட்டு இருக்கு. அப்புறம் எதுக்குடா” என்று மஹத்திடம் கேட்ட சூரிக்கு பதில் கூறிய மஹத் ” அதெல்லாம் ஒரு ஜாலிக்கு பண்றது அண்ணை . அதெல்லாம் நான் சீரியஸ் ஆ எடுக்கவே இல்ல” என்று சிம்பிள் ஆ கூறி முடித்தார்.

Tag: Bigg Boss Tamil mahath Soori Conversation


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •