Type to search

யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.

BIGG BOSS GOSSIP Gossip Top Story ViP Gossip

யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வர வர தான் சுவாரஸ்யமாக செல்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் போட்டியாளர்கள் இப்போது தான் தங்களது நிஜ முகத்தை காட்ட ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் மீது ஏதோ ஒரு வகையில் வெறுப்பு வந்துவிட்டது. இந்த வெறுப்புகள் இப்படியே சென்றால் வீடு எப்படி இருக்கும் என்பதை யோசிக்க முடிகிறது. இந்த வேலையில் போட்டியாளர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கும் வகையில் ஒரு ஸ்பெஷல் நடந்துள்ளது.

அதாவது இன்று உலகம் முழுவதும் கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் என்ற படம் வெளியாகிறது. படத்தை புரொமோட் செய்யும் விதமாக கார்த்தி, சூரி, பாண்டிராஜ் மூவறும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். போட்டியாளர்கள் அவர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறிருக்க, மஹத்தின் கட்டிலைக் காட்டுவதாக சென்றாயன் கார்த்தியை கூட்டி செல்ல, மஹத்தின் கட்டிலைப் பார்த்த கார்த்தி யாஷிக்காவின் கட்டிலைப் பார்க்கும் போது மஹத்தின் உள்ளாடை , கட்டிலில் இருந்த போர்வையில் இருந்தததைக் கார்த்தி கண்டவுடன், உடனே அதை எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடி விட்டார் மஹத்.

Tag: Bigg Boss Tamil Yashikka Bed Mahath Underwear Found


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares