Type to search

மேலாடையை கழற்றுவது எனக்கு மிகப்பெரிய விஷயம் : நிர்வாண நடிகை ராஜ் ஸ்ரீ ஓபன் டாக்

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

மேலாடையை கழற்றுவது எனக்கு மிகப்பெரிய விஷயம் : நிர்வாண நடிகை ராஜ் ஸ்ரீ ஓபன் டாக்

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

நடிகைகள் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது, அப்படி இரு சர்ச்சை தான் இங்கு வந்துள்ளது, சமீபத்தில் நெட்பிலிக்ஸில் வெளியாகியுள்ள சேக்ரட் கேம்ஸ் சீரிஸ் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.(Rajshri Deshpande Nude acting )

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தும் விதத்தில் இது இருப்பதாக இந்த சீரியல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே இதில் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்துளளார். இந்த காட்சிகள் இணையம் மட்டுமின்றி தற்போது பார்ன் இணையதளங்களிலும் பரவி வருகிறது.

இது பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள ராஜ்ஸ்ரீ “என்னை பார்ன் நடிகை என்று கூட மெசேஜ் அனுப்புகிறார்கள். ரொம்ப cheapஆக கமெண்ட் செய்கிறார்கள். நான் அனுராக் கஷ்யப்பை முழுமையாக நம்பினேன். மேலாடையை கழற்றுவது எனக்கு மிகப்பெரிய விஷயம், நான் கேமரா முன்பு அதை செய்தேன். நான் வெட்கப்படவில்லை.. மற்றொரு படத்தில் முழு நிர்வாணமாகவே நடித்துள்ளேன். அது பற்றி இப்போ கூறமுடியாது” என கூறியுள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
ஸ்ரீ ரெட்டி வலையில் சிக்கிய அடுத்த தமிழ் நடிகர் : ஸ்ரீ லீக்ஸ் லீலைகள்
ஸ்ரீ ரெட்டியின் அடுத்த கூறி தமிழ் இயக்குனர் மீது : வலையில் சிக்கினாரா விஜய் பட இயக்குனர்
” என்னை பல முறை நிர்வாணமாக நடிக்க வைத்தார்கள் ” : கதறி அழும் இளம் நடிகை
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்

keyword:Rajshri Deshpande Nude acting

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags:

You Might also Like