Type to search

” என் தங்கை அதுக்கு ஒத்து கொள்ளவில்லை அதனால் அறுத்து கொன்று விட்டேன் ” : என்ன தான் நடக்குது இந்த உலகில்

GOSSIP Gossip Head Line Gossip Top Story World Gossip

” என் தங்கை அதுக்கு ஒத்து கொள்ளவில்லை அதனால் அறுத்து கொன்று விட்டேன் ” : என்ன தான் நடக்குது இந்த உலகில்

Share
 • 14
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  14
  Shares

பழனி அருகே தனது காதலை ஏற்க மறுத்த தங்கையின் கழுத்தை பிளேடால் அறுத்து கொன்ற அண்ணனை காவல் துறையினர் கைது செய்தனர்.(Palani Sister Brothers Love )

திண்டுக்கல் மாவட்டம் பழனி, அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவைச் சேர்ந்தவர் பகவதி. கூலித்தொழிலாளி.

இவரது மனைவி லட்சுமி. மகள்கள் பவித்ரா(24), மயில், அனிதா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.

மகள் பவித்ரா இளங்கலை அறிவியல் (பி.ஏ.) பட்டதாரி. இவர் பழனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், பவித்ரா கடந்த ஜூலை 18-ம் தேதி இரவு கோயிலுக்குச் செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார்.

அப்போது, பவித்ரா ஆர்.எஃப். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, நெய்க்காரபட்டியைச் சேர்ந்த பவித்ராவின் பெரியம்மா மகன் மாயவன் அங்கு வந்தார்.

இதையடுத்து, இருவரும் ஒரு ஆட்டோவில் ஏறி வீடு திரும்பியுள்ளனர். அப்போது, ஆட்டோ தேவர் சிலை அருகே வந்து கொண்டிருந்தபோதே, மாயவன் பவித்ரா கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார்.

இதையடுத்து, மாயவன் ஆட்டோவிலிருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

உடனடியாக ஆட்டோ ஓட்டுநர் பவித்ராவை பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பவித்ரா மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜூலை 19-ம் தேதி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அடிவாரம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு மாயவனை கைது செய்தனர்.

இதையடுத்து, அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மாயவன் (அண்ணன் முறை), பவித்ராவை ஒருதலையாக காதலித்துள்ளார்.

இந்நிலையில், பவித்ராவுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இச்சூழலில், பவித்ராவிடம், மாயவன் தனது காதலை தெரிவித்துள்ளார்.

ஆனால் பவித்ரா காதலை ஏற்காததால், பவித்ராவை கொலை செய்துள்ளதாக தெரிய வந்தது.

மேலும், மாயவனிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
மனைவியை வற்புறுத்தி செக்ஸ் வைத்தால் அதுவும் பலாத்காரமே : டெல்லி நீதிமன்றம் அதிரடி
தாய்பால் ஊட்டியவாறு ராம்ப் வாக்கில் வலம் வந்த மாடல் அழகி
பிரபலங்களின் வாரிசுகளின் அந்தரங்கங்களை அவிழ்த்தெறியும் ஸ்ரீ ரெட்டி
செலவிற்கு கூட என்னிடம் பணம் இல்லை : உடலில் தெம்பு இல்லை : ஸ்ரீ ரெட்டி பேட்டி
ஆதாரம் வேண்டுமென்றால் எனது பெண்ணுறுப்பிலும் மார்பகங்களிலும் தான் கமெரா வைக்க வேண்டும் : ஸ்ரீ ரெட்டி அதிரடி
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Palani Sister Brothers Love

 • 14
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  14
  Shares
Tags:

You Might also Like