இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினசரி நடக்கும் கூத்துக்கள் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆகி வருகிறது. அதில் வரும் மிட்நைட் மசாலா என்ற பெயரில் வெளியாகும் பகுதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.(Big Boss Balaji vaishnavi midnight masala )
நேற்றைய மிட்நைட் மசாலாவில் வைஷ்ணவி பாலாஜியிடம் பேசிக்கொண்டிருந்தபோது “நீங்க இந்த டீஷர்டை துவைக்காதீங்க.. நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்.. என் காதல் இல்ல அன்பு பரிசா இதை வெச்சுக்கோங்க” என கூறுகிறார்.
வைஷ்ணவி எதற்காக பாலாஜிக்கு முத்தம் கொடுத்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இதனிடையே நேற்று முன்தினம் நடந்த மிட் நைட் மசாலாவில், பொன்னம்பலம், ஜனனி, ரித்விகா ஆகியோர் பாடல்களை பாடிக்கொண்டு இருந்தனர்.
அப்போது வைஷ்ணவியை பார்த்து ஜனனி, நீ ஃபுல்லா ட்ரெஸ் போட்டது பிக் பாஸுக்கே பிடிக்கலை போல’ எனச் சொல்லி கிண்டலடித்தார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
அவர் மட்டுமில்லை இல்லையென்றால் நிச்சயம் நான் ஒரு ஆண் விபச்சாரியாக மாறியிருப்பேன்
இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamil.com
- Srilanka.tamilnews.com