Type to search

காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!

GOSSIP Gossip Head Line World Gossip

காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

பீகாரின் முசாபர்பூர்நகரைப் போன்று உத்தரப்பிரதேசத்திலும் தனியார் காப்பகம் ஒன்றில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் நடத்திருப்பது தெரியவந்துள்ளது. Pikar homes children abuse tami news

டியோரியா நகரில் செயல்பட்ட அந்த காப்பகத்தில் இருந்து தப்பி வந்த சிறுமி ஒருவர் காவல்துறையினரிடம் அங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இரவில் காரில் வரும் சிலர் சிறுமிகளை அழைத்து செல்வதாகவும், காலையில் மீண்டும் அவர்களை காப்பகத்தில் இறக்கி விட்டு செல்வதாகவும் அந்த சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து அந்த காப்பகத்தில் இருந்த 24 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் 15 சிறுமிகள் மாயமானதாக கூறப்படுகிறது. அத்துடன் காப்பகத்தை நடத்திய தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனிடையே மாநிலத்திலுள்ள காப்பகங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இரு நபர்களை உள்ளடக்கிய குழுவையும் அரசு அமைத்துள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
இந்தியாவில் கட்டிய மனைவியை கடத்த முயற்சித்த கணவன்!
புத்த துறவியின் காம பசிக்கு இரையான இளம்பெண்கள் : சீனாவில் அதிர்ச்சி
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்


  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags: