Type to search

இன்னும் சில நிமிடங்களில் மெரினாவில் நீள்துயில் கொள்ளப்போகும் உதயசூரியன். கண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாடு!

GOSSIP Gossip Head Line Gossip Top Story Political Gossip

இன்னும் சில நிமிடங்களில் மெரினாவில் நீள்துயில் கொள்ளப்போகும் உதயசூரியன். கண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாடு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உடல் நலக்குறைவால் நேற்று திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் காவேரி மருத்துவமனையில் வைத்து இயற்கை எய்தினார் .Dr Karunanidhi Sandalwood Coffin Box

இவரின் உடல் அவரின் கோபாலபுரம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் இவரை அடக்கம் செய்வதற்காக பிரத்தியேகமாக செய்ய பட்ட சந்தன பேழையில் ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஒய்வு கொண்டிருகின்றான் .. என வாசகம் பொறிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது .

Dr Karunanidhi Sandalwood Coffin Box

இந்த வாசகம் பொறிக்கப்பட்ட சந்தன பேழையில் சுமார் ௪ மணியளவில் கருணாநிதியின் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லபட இருக்கின்றது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்

Keyword:Dr Karunanidhi Sandalwood Coffin Box

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: