Type to search

பெங்களூரில் சுத்த பிராமண உணவால் சர்ச்சை- கொதித்தெழும் நெட்டிசன்கள்!

GOSSIP Gossip Head Line World Gossip

பெங்களூரில் சுத்த பிராமண உணவால் சர்ச்சை- கொதித்தெழும் நெட்டிசன்கள்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்திலிருந்து பெங்களூரை சேர்ந்த கேட்டரிங் நிறுவனம் ஒன்று பிராமின் லன்ச் பாக்ஸ் என்ற சுத்த பிராமண உணவுகளை விற்க இருப்பதாக விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. Bangalore pure Brahman foods advertisement controversy

வழக்கறிஞரும், செயற்பாட்டாளருமான கார்த்திக் நவயானா தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆம் இந்தியாவில் சாதி இல்லை” என்று பதிவிட்டு இந்த பிரமாண உணவு சேவையை பற்றிய விளம்பர பதாகையின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். Bangalore pure Brahman foods advertisement controversy

கேட்டரிங் ச்ர்வீஸ் நிறுவனம் ’பிராமின் லன்ச் பாக்ஸ்’, வெளியிட்டுள்ள விளம்பரத்தில், பெங்களூரின் ஜே.பி நகர், பிடிஎம் லே அவுட், புட்டெனஹல்லி உள்ளிட்ட பகுதிகளில் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சுத்த பிராமண உணவுகள் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த சுத்த பிராமண உணவுகள் ரூ.40, ரூ.45, ரூ.50 ஆகிய விலைகளில் விற்கப்பட உள்ளன என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் இதே போல் பிராமண உணவை விநியோகம் செய்யும் அக்ஷயா ஃபுட் டெலிவரி என்ற கேட்டரிங் நிறுவனம் மிக பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலும் மைலாப்பூர் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனம் ‘டாம்-பிராம்’ என்ற தமிழ் பிராமண வகை உணவுகளை விநியோகம் செய்து வருகிறது.

ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ உள்ளிட்ட உணவு விநியோக Appகளிலும் இது போன்ற பிராமண உணவுகள் கிடைக்கின்றன.

இந்நிலையில், பிராமின் லன்ச் பாக்ஸின் விளம்பரத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ஜெயின் உணவுகள், ஹலால் உணவுகள் என பல்வேறு விதமான உணவு வகைகள் இருக்கும்போது பிராமண உணவு என ஏன் இருக்கக்கூடாது என ஆதரவாக சிலரும், சாதிய அடுக்குகளை இது ஆதரிக்கும் வகையில் இருப்பதாக சிலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இது போன்ற சாதிய உணவுகளை தலித் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இதன் விளைவாக, சந்திரபன் பிரசாத் என்ற இளைஞர் ஒருவர் thalith.foods.com என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளார். இதில் தலித்துகளின் உணவுகள் என்று அறியப்படும் உணவுகள் மாத்திரமே விற்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
ஓடும் பஸ்ஸில் நடந்த சண்டையில் ஒருவரின் அதைக் கடித்துத் துப்பிய நபர்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
நள்ளிரவில் பெண்களோடு ஒரு கோலம், பகலில் இன்னோரு கோலம் கொள்ளும் மஹத் நீ வெளியே போ. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: