கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
Share

இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடிகள் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு வெளிநாடு தப்பிச் சென்று விட்ட விஜய் மல்லையா, லண்டனில் அவருடைய வீட்டில் தங்கத்தினால் ஆன கழிப்பறை கட்டி வைத்திருக்கிறாராம். Vijay build gold toilet gossip news
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிகள் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்தில் போய் செட்டில் ஆகிவிட்டார்.
இந்தியாவில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை அமலாக்க துறையினர் கைப்பற்றி வருகிறார்கள். அவரை கைதுசெய்து இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடன் வாங்கி விட்டு வெளிநாட்டில் போய் பதுங்கியிருந்தாலும் குதூகலமாகவே விஜய் மல்லையா வாழ்ந்து வருகிறார். பெண் தோழி பிங்கி லால்வானியை விஜய் மல்லையா 3வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 62 வயது விஜய் மல்லையாவும், பிங்கி லால்வானியும் கடந்த 3 ஆண்டுகளாக உறவுமுறையில் உள்ளதாகவும், அவரை 3 ஆவதாக திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது லண்டனில் உள்ள மல்லையாவின் மேன்சனில் தங்கத்தாலான கழிப்பறை இருப்பது தெரியவந்துள்ளது. பிரபல எழுத்தாளரான ஜேம்ஸ் கிராப்ட்ரீ மல்லையா மேன்சனுக்கு சென்ற போது இதை பார்த்துள்ளார்.
தங்க கழிப்பறையின் சரியான விலை விபரம் வெளியாகவில்லை என்றாலும் இதன் விலை கோடிகளில் இருக்கும் என தெரியவந்துள்ளது.
என்னதான் தங்க கழிவறையாக இருந்தாலும் சந்தன மணமா வீசப்போகிறது?
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பொன்னம்பலத்தை வெளியே கூட்டி செல்ல பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் கமல்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
எமது ஏனைய தளங்கள்