செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
Share

நயன்தாராவை கட்டிப்பிடித்து எடுத்த செல்பியை விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது. Nayanthara Vignesh shivan selfie photo viral gossip news
நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். காதல் ஜோடிகளாக உலா வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நடித்த பிறகு, அதாவது 3 வருடங்களின் பின்னர் இருவரும், ‘கோலமாவு கோகிலா’ படத்தில் இணைகின்றனர்.
இப்படத்தில் இயக்குனர் விக்னேஷ்சிவன் நயன்தாராவை வர்ணித்து பாடல் எழுதியுள்ளார். அதற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக நயனை விக்னேஷ்சிவன் நெருக்கமாக கட்டியணைத்து செல்பி எடுத்துள்ளார்.
விக்னேஷ் சிவன், அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு,’இந்த அழகியுடன் 3 வருடத்துக்கு பிறகு பணியாற்றினேன். இதனால் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
ஸ்ரீ ரெட்டி சொல்வது சரிதான்- தல பட நடிகை!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
எமது ஏனைய தளங்கள்