Type to search

முன்னணி நடிகரால் நாகினிக்கு குவியும் பட வாய்ப்புகள்- நெருங்கிய தொடர்பா??? அதை நீங்களே பாருங்க!

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story ViP Gossip

முன்னணி நடிகரால் நாகினிக்கு குவியும் பட வாய்ப்புகள்- நெருங்கிய தொடர்பா??? அதை நீங்களே பாருங்க!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மிகவும் பிரபல்யமான நாகினி சீரியலில் நடித்த நடிகை மவுனி ராய் தன்னை பற்றி பாலிவுட்காரர்கள் பேசுவதை கேட்டு கோபம் அடைந்துள்ளார். Salman khan mouni roy connection gossip news

நாகினி சீரியலில் நடித்த பின் மவுனி ராய் பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் நல்ல பெயர் வாங்கினார். இதையடுத்து சல்மான் கான் மவுனி ராயை இயக்குனர்களிடம் பரிந்துரை செய்து வந்ததாக கூறப்பட்டது.

மவுனி ராய் அக்ஷய் குமாருடன் சேர்ந்து கோல்டு படத்தில் நடித்துள்ளார். கோல்டு பட அறிவிப்பு வெளியானபோது சல்மான் கானால் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது என்று பேச்சு கிளம்பியது. சல்மானுடனான நட்பை பயன்படுத்தி பாலிவுட்டில் இடத்தை பிடிக்க முயற்சி செய்கிறார் மவுனி என்று ஆளாளுக்கு பேசத் தொடங்கினர்.

நான் 10 ஆண்டுகளாக நடிகையாக உள்ளேன். கோல்டு படத்தில் பெங்காளி பெண்ணாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பு சல்மானால் தான் கிடைத்தது என்று கூறுவது சரியில்லை. ஒரு பெங்காளி பெண்ணுக்கு பெங்காளி கதாபாத்திரம் கிடைக்க பரிந்துரை தேவையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மவுனி ராய்.

மேலும், நான் சல்மானின் தீவிர ரசிகை, அவருடன் நட்பு பாராட்டுவதால் எனக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: