Type to search

நடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி

GOSSIP Gossip Head Line Gossip Top Story Political Gossip

நடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், முத்தமிழ் அறிஞருமான கலைஞர் சமீபத்தில் மறைந்தார். அப்போது அமெரிக்காவில் இருந்த விஜயகாந்தால் வரமுடியாத சூழ்நிலையால் வீடியோவில் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தார்.(Vijay kanth respected Dr Karunanidhi Tomb)

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வந்த விஜயகாந்த் அதிகாலையிலேயே கலைஞர் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்.Vijay kanth respected Dr Karunanidhi Tomb

ஆனால், சிகிச்சை பெற்று வருவதால் நடக்கமுடியாமல் மிகவும் தள்ளாடியபடியே வந்தார். கம்பீரமான நடைக்கு சொந்தக்காரரான விஜயகாந்த் இப்படி வந்தது கொஞ்சம் வருத்தம்தான். விரைவில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay kanth respected Dr Karunanidhi Tomb

அஞ்சலி செலுத்தும்போதும் குழந்தை போல அழுதார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

 

Keyword:Vijay kanth respected Dr Karunanidhi Tomb

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares
Tags:

You Might also Like