Type to search

எனக்கும் மகத்துக்கும் இடையில் ஜனனி வருவதால் தான் முதலை விருது கொடுத்தேன்- யாஷிகா!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Top Story

எனக்கும் மகத்துக்கும் இடையில் ஜனனி வருவதால் தான் முதலை விருது கொடுத்தேன்- யாஷிகா!

Share
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares

தமிழ் பிக்பாஸ் என்றாலே கமலை விட ஓவியா தான் ஞாபகத்திற்கு வருவார். அந்த நிகழ்ச்சி மூலமாக ஓவியாவுக்கு கிடைத்த புகழை பார்த்து திரையுலகினரே அசந்துவிட்டார்கள். ஓவியா போல பலரும் மாற முயற்சித்தார்கள். அந்தவகையில் பிக்பாஸ் வீட்டில் யாஷிகா அவ்வப்போது ஓவியா மாதிரி ஏதாவது செய்ய முயற்சித்தும் பலனில்லை. Bigg boss Aishwarya agreed mental gossip

நீலிக் கண்ணீர்விட்டு காரியம் சாதிப்பவராம் ஜனனி எனக்கூறி யாஷிகா, ஜனனிக்கு முதலை விருதை அளித்தார். இது எனக்கு பொருந்தாது என்று கூறி ஜனனி விருதை வாங்கவில்லை.

மகத்தும், ஜனனியும் நட்பாக இருப்பது யாஷிகாவுக்கு பிடிக்காது. அதனால் தான் முதலை விருதை அளித்துள்ளார். ஜனனி விருதை ஏற்காமல் சென்றது ஓவியாவை நினைவூட்டுகிறதாக கூறி சமூக வலைத்தளங்களில் நக்கலடித்து வருகின்றனர்.

இது தவிர, மும்தாஜ் ஐஸ்வர்யாவுக்கு கழுதை விருதை அளித்தார். அதற்கு ஐஸ்வர்யாவோ, ஒரு முட்டாள் இன்னொரு முட்டாளுக்கு விருது கொடுக்கிறது என்று கூறினார். ஆக, அவர் முட்டாள் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் ஐஸ்வர்யாவை நாமினேஷனிலிருந்து இதற்காக தான் காப்பற்றுறாராம்!
சன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்!
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பாகிஸ்தான் வர்த்தகருடன் தனியாக இருந்த காட்சிகள் இதோ உங்களுக்காக…!
கேரளா பெண்களுக்கு ஆணுறை வழங்க போவதாக அறிவித்த பிரபலம்- கொந்தளித்த நெட்டிசன்கள்!
ரஜினியோட நடிக்கபோகும் விஜய்- அரசியலுக்கு வருவதற்கா இப்பிடி செய்கிறார்…!
தெலுங்கு திரையுலகில் அடுத்த ஸ்ரீ ரெட்டி இவர் தான் – பதற்றத்தில் தெலுங்கு திரையுலகினர்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com


  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares
Tags:

You Might also Like