Type to search

மகத் யாஷிகா காதலால் பிக்பாஸை விட்டு வெளியேறும் கமல்!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line ViP Gossip

மகத் யாஷிகா காதலால் பிக்பாஸை விட்டு வெளியேறும் கமல்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிக்பாஸ் முதல் சீசனை அடுத்து இரண்டாவது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் சீசனிலேயே நிகழ்ச்சியை விட்டு விலகிவிடுமாறு அவரை பலரும் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அவர் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்குகிறார். Bigg boss Kamal character changed gossip

பிக்பாஸ் வீட்டில் ஓவராக ஆடும் ஐஸ்வர்யா, மகத்தை கமல் தட்டிக் கேட்பதே இல்லை. அதற்கு மாறாக கமல் அவரை ஊக்குவிக்கிறார். இதனால் கமல் மீது பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

முதல் முறையாக பிக்பாஸ் மேடையில் கமல் கோபப்பட்டு கோட்டை கழற்றி வீசி, சட்டை கையை மடக்கியதைப் பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் கோபப்பட்ட காட்சியை அப்படியே காப்பியடித்தமை பின்பு தான் தெரிய வந்தது.

போட்டியாளர்களை உண்மையாக இருக்குமாறு கூறி வரும் கமல் கூட போலியாக நடிப்பது தான் வருத்தம். கமல் எப்படி அதற்கு ஒத்துக்கொண்டார் என தெரியவில்லை?

அந்த சம்பவத்திற்கு பிறகு, கமல் என்ன பேசினாலும் அது உண்மையா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதை கமல் பேசுகிறாரா, பிக் பாஸ் பேச வைக்கிறாரா என்ற எண்ணமே வருகிறது. கமல் ஐஸ்வர்யாவை கண்டிக்காமல் ஊக்குவிப்பதற்கு பின்னாலும் பிக்பாஸின் வேலை இருக்கிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

பிக் பாஸால், கமலை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் பரிதாப நிலைமை ஏற்பட்டுவிட்டதே. இப்பிடியே போனால் கமலின் மார்க்கெட் போய் விடும் என கிசுகிசுக்கப்படுகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like