Type to search

அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Top Story Political Gossip ViP Gossip

அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் நடிகர் கமல் ஹாஸன், தனது மகள் ஸ்ருதியுடன் கலந்து கொண்டார். சுதந்திர தின பேரணியில் அவர் தமிழரின் பாரம்பரியமான வேட்டி, சட்டை அணிந்திருந்தார். அதன் பிறகு அவர் அணிந்திருந்த உடை வித்தியாசமாக இருந்தது. அதனை நைட்டி என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். Kamal haasan dress america’s independence celebration gossip

இந்நிலையில் டுவிட்டரில் நடிகை கஸ்தூரி, கமலஹாசன் நியூயோர்க் இந்திய சுதந்திர தின பேரணியில் நீங்கள் கிராண்ட் மார்ஷலாக இருந்த புகைப்படங்களை பார்த்தேன். பேரணியில் நீங்கள் வேட்டி அணிந்துள்ளீர்கள். ( அது பெருமை). ஆனால் மற்றுமொரு உடை என்னவென்று தான் தெரியவில்லை, வித்தியாசமாக இருக்கே என்று டுவிட்டியுள்ளார்.

கஸ்தூரியின் டுவிட்டு பதிலாக ஒருவர், ‘ஒருத்தர் லெஃகீன்ஸ் ஓட உலகத்தையே சுத்துறார், இவர் நைட்டி போட்ட்து குற்றமா?’ என பதிவிட்டுள்ளார்.

கமல் ஹாஸனின் நாட்டு பற்று கொஞ்சம் ஓவரா தான் இருக்கு. கட்சி தொடங்கினா காந்தி நேரு ஆகிடுவாரா…வ்வ்வ்வ்

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் ஐஸ்வர்யாவை நாமினேஷனிலிருந்து இதற்காக தான் காப்பற்றுறாராம்!
சன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்!
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பாகிஸ்தான் வர்த்தகருடன் தனியாக இருந்த காட்சிகள் இதோ உங்களுக்காக…!
கேரளா பெண்களுக்கு ஆணுறை வழங்க போவதாக அறிவித்த பிரபலம்- கொந்தளித்த நெட்டிசன்கள்!
ரஜினியோட நடிக்கபோகும் விஜய்- அரசியலுக்கு வருவதற்கா இப்பிடி செய்கிறார்…!
தெலுங்கு திரையுலகில் அடுத்த ஸ்ரீ ரெட்டி இவர் தான் – பதற்றத்தில் தெலுங்கு திரையுலகினர்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: