Type to search

மகத் யாஷிகா காதல் ஸ்கிரிப்டாம் பிராச்சி சொல்கிறார்… அதை நீங்களே பாருங்க!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

மகத் யாஷிகா காதல் ஸ்கிரிப்டாம் பிராச்சி சொல்கிறார்… அதை நீங்களே பாருங்க!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நேற்று மகத் சொன்னதை பார்த்துவிட்டு, மகத்தின் நிஜ காதலியான பிராச்சி டிவியை ஆஃப் செய்திருப்பாரோ என்று சமூக வலைத்தளங்களில் பேசத் துவங்கியுள்ளனர். Mahat yashika relationshipp scripted gossip

பிக் பாஸ் மகத் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவை காதலிக்கிறார். அவ்வப்போது கமராவுக்கு முன் வந்து பிராச்சி உன்னை மிஸ் பண்ணுகிறேன் என்பார். அவ்வளவு தான் பிராச்சி மேல் அவர் வைத்திருக்கும் காதல். இந்நிலையில் நேற்று யாஷிகா மீதும் காதல் வந்துவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார் மகத்.

இதற்கு முன் மகத், யாஷிகா பற்றி நெட்டிசன்கள் பிராச்சியிடம் கேள்வி எழுப்பும் போது, அது வெறும் நட்பு மட்டுமே, அதை பார்க்க பிடிக்கவில்லை என்றால் டிவியை ஆஃப் செய்ய வேண்டியது தானே என்று கூலாக பதிலளித்தார். ஆனால், தற்போது மகத் கூறியுள்ளதை கேட்டு பாவம் அந்த பெண் என்ன வேதனைப்படுகிறாரோ…

ஹிந்தி பிக் பாஸ் இலும் இப்பிடி ஒரு காதல் உருவாகியது, ஆனால் அது நிகழ்ச்சி முடியும் வரை தான். ஆகவே இதுவும் அதை போல காப்பியோ அதாவது ஸ்கிரிப்டாக இருக்குமோ???

இது இவ்வாறிருக்க, மகத்தின் இரு காதல்களை பார்த்த நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள். இந்த காதல் கதையில் எது தொடரும் என்பதை பொறுத்திருந்து பாப்போம்…

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் ஐஸ்வர்யாவை நாமினேஷனிலிருந்து இதற்காக தான் காப்பற்றுறாராம்!
சன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்!
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பாகிஸ்தான் வர்த்தகருடன் தனியாக இருந்த காட்சிகள் இதோ உங்களுக்காக…!
கேரளா பெண்களுக்கு ஆணுறை வழங்க போவதாக அறிவித்த பிரபலம்- கொந்தளித்த நெட்டிசன்கள்!
ரஜினியோட நடிக்கபோகும் விஜய்- அரசியலுக்கு வருவதற்கா இப்பிடி செய்கிறார்…!
தெலுங்கு திரையுலகில் அடுத்த ஸ்ரீ ரெட்டி இவர் தான் – பதற்றத்தில் தெலுங்கு திரையுலகினர்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: