Type to search

யாஷிகாவின் காதலால் பிரிந்த மகத் குடும்பம்- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மகத்!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story ViP Gossip

யாஷிகாவின் காதலால் பிரிந்த மகத் குடும்பம்- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மகத்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மகத் யாஷிகாவை காதலிப்பதாக ஒப்புக் கொண்டார். இதனை பார்த்த மகத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா மனமுடைந்து காதலை முறித்துவிட்டார். இது எல்லாம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் மகத் ஓவராக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். Makat Prachi love breakup gossip

நேற்று ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியினை பார்த்த மகத்தின் காதலி பிராச்சி அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு அதிரடி பதிவொன்றினை போட்டுள்ளார். அதில், மஹத் என்னை பிரிய மனம் இல்லாமல் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இப்போது எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள், நான் இப்போது அவருடன் இல்லை, மகத் வெளியே வந்தவுடன் நாங்கள் இருவரும் பேசி முடிவு எடுப்போம்.

இப்போது அவர் யாஷிகாவுடன் காதலில் இருக்கிறார், அது எனக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் இது என் வாழ்க்கையை மாற்றிவிடாது, என்னை நான் பார்த்துக் கொள்வேன். இனி அவரை பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள், தயவுசெய்து இது பற்றி என் சமூக வலைத்தளங்களில் மெசேஜ், கருத்துக்கள் பதிவிடவேண்டாம் என்று பதிவு செய்துள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் மகத் தான் யாஷிகாவை காதலிப்பதாக ஒப்புக் கொண்டார். இதை பார்த்த மகத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா மனமுடைந்து காதலை முறித்துவிட்டார். இது எல்லாம் தெரியாமல் மகத் ஓவராக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

புதுக்காதலி கிடைத்த தெம்பில் இருக்கும் மகத்துக்கு பிராச்சி பிரிந்து சென்றது பற்றி எப்பொழுது தெரிய வருமோ?. அதை அவர் எவ்வாறு எடுத்து கொள்வாரோ… பொறுத்திருந்து பாப்போம்!

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like