Type to search

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி வீட்டில் தகராறு- வேலை போன பரிதாபம்!

Cinema Gossip GOSSIP Gossip Top Story ViP Gossip

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி வீட்டில் தகராறு- வேலை போன பரிதாபம்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

‘டிவி’ நடிகை பிரியங்கா திறந்து வைத்த நகைக்கடை ஒன்று, திடீரென காலி செய்யப்பட்டதால், டெபாசிட் பணம் கிடைக்காத வாடிக்கையாளர்கள் கடையில் புகுந்து பொருட்களை அள்ளி சென்ற சம்பவமொன்று மேட்டூரில் இடம்பெற்றுள்ளது. People loot Salem jewellery shop gossip

சேலம் மாவட்டம், மேட்டூர், சதுரங்காடியில் கடந்த ஆண்டு ஜெயம் ஜூவல்லரி என்ற நகைக்கடையை, பிரபல, ‘டிவி’ நடிகையும், விஜய், ‘டிவி’ நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா திறந்து வைத்தார். இதில், பணம் டெபாசிட் செய்பவர்களுக்கு, ஒரு மாதத்திற்கு பின் குறைந்த விலையில் தங்ககாசு வழங்குவதாக அந்த நகைக்கடை அறிவித்தது.

அந்த கடையில் தங்ககாசு, நகை வாங்குவதற்காக, 300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், பல கோடி ரூபாய் கணக்கில் டெபாசிட் செய்தனர். ஆரம்பத்தில் சிலருக்கு தங்ககாசு வழங்கிய அந்த நிறுவனம், அதன் பின் இழுத்தடித்தது.

இதனால் வாடிக்கையாளர்கள், கடந்த ஜூலை, 17 ல் நகைக்கடையை முற்றுகையிட்டு பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளனர். அப்போது ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால் நடைக்கடையை பொலிசார் தற்காலிகமாக மூடினர். அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து, வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப தருவதாக கூறி, கடை திறக்கப்பட்டது.

பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தினமும் கடைக்கு வாடிக்கையாளர்கள் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர். நேற்று முன்தினம் முக்கியமான பொருட்களை எடுத்து கொண்டு, உரிமையாளர்கள் கடையை காலி செய்தனர்.

நேற்று காலை கடைக்கு சென்ற வாடிக்கையாளர்கள் சிலர் அங்கிருந்த கதிரை, மேசை, குளிர்சாதன இயந்திரம், கண்ணாடி, உள்ளிட்டவற்றை, தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர். சம்பவம் குறித்து மேட்டூர் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் கடையை திறந்த நடிகை பிரியங்கா வீட்டிற்கு வாடிக்கையாளர்கள் சென்று பிரச்சினை செய்வதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் ஐஸ்வர்யாவை நாமினேஷனிலிருந்து இதற்காக தான் காப்பற்றுறாராம்!
சன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்!
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பாகிஸ்தான் வர்த்தகருடன் தனியாக இருந்த காட்சிகள் இதோ உங்களுக்காக…!
கேரளா பெண்களுக்கு ஆணுறை வழங்க போவதாக அறிவித்த பிரபலம்- கொந்தளித்த நெட்டிசன்கள்!
ரஜினியோட நடிக்கபோகும் விஜய்- அரசியலுக்கு வருவதற்கா இப்பிடி செய்கிறார்…!
தெலுங்கு திரையுலகில் அடுத்த ஸ்ரீ ரெட்டி இவர் தான் – பதற்றத்தில் தெலுங்கு திரையுலகினர்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like