Type to search

விளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா!

GOSSIP Gossip Top Story Sports Gossip ViP Gossip

விளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

விராட் கோஹ்லி, இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். உடனே அந்த சந்தோசத்தில், தன் மனைவி இருக்கும் பக்கம் பார்த்து பறக்கும் முத்தத்தை அனுப்பினார். பதிலுக்கு அனுஷ்கா சர்மாவும் திருப்பி அனுப்பினார். இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிர்ந்தனர். Virat Kohli test cricket behaviour gossip

இந்தியாவின், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளை இழந்ததால், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கேப்டன் கோஹ்லி முதல் இன்னிங்க்ஸில் சதத்தை தவறவிட்டாலும், அடுத்த இன்னிங்க்ஸில் 103 ரன்கள் எடுத்தார்.

கோஹ்லி மொத்தமாக சர்வதேச போட்டிகளில் இதுவரை 58 சதங்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் ஐஸ்வர்யாவை நாமினேஷனிலிருந்து இதற்காக தான் காப்பற்றுறாராம்!
சன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்!
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பாகிஸ்தான் வர்த்தகருடன் தனியாக இருந்த காட்சிகள் இதோ உங்களுக்காக…!
கேரளா பெண்களுக்கு ஆணுறை வழங்க போவதாக அறிவித்த பிரபலம்- கொந்தளித்த நெட்டிசன்கள்!
ரஜினியோட நடிக்கபோகும் விஜய்- அரசியலுக்கு வருவதற்கா இப்பிடி செய்கிறார்…!
தெலுங்கு திரையுலகில் அடுத்த ஸ்ரீ ரெட்டி இவர் தான் – பதற்றத்தில் தெலுங்கு திரையுலகினர்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like