Type to search

பிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Top Story ViP Gossip

பிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பரபரப்பே இல்லாத பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது முன்னைய விட கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கிறது. நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் சில சில போட்டிகள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.  Biggboss Vijayalakshmi discussed promo gossip

முதலாவது வைல்ட்கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. இவர், பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே இருப்பவர்களின் குணாதிசயங்களை தெரிந்து வைத்துக்கொண்டு வந்திருக்கிறார்.

இன்று காலை வந்த புரொமோவில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போவதை பற்றி டானியல் கதைக்க தொடங்க, பிக்பாஸ் விட்டிற்குள் ஜெயிக்க தான் வந்தீர்கள், பிறகு ஏன் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று கூறுகிறீர்கள் என்று பேசுகிறார்.

இதனால் இவர் நிகழ்ச்சிக்குள் போனதுமே மற்றவர்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்திருக்கிறமை நன்றாக தெரிகிறது. இனியும் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா??? அதிர்ச்சியிலுறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்!
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கதை இதோ உங்களுக்காக…!
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
ராஜா ராணி நாடகத்தில் இணைந்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைய போகிறார்கள்…!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like