Type to search

வேண்டுமென்றே என்னை விஜய லக்ஸ்மி புறக்கணிக்கின்றார் : ஐஸ்வர்யாவிடம் புலம்பும் மகத்

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

வேண்டுமென்றே என்னை விஜய லக்ஸ்மி புறக்கணிக்கின்றார் : ஐஸ்வர்யாவிடம் புலம்பும் மகத்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தொடர் சண்டைகளால் சோர்வடைந்து உள்ளனர். இந்நிலையில் முதல் வைலட்கார்ட் எண்ட்ரியாக ‘சென்னை 28’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த விஜயலட்சுமி சென்றுள்ளார்.(Tamil Big Boss New entry Vijayalakshmi Latest )

அவர் வீட்டிற்குள் செல்வது போன்ற காட்சிகள் நேற்றைய பிரோமோவிலேயே காட்டப்பட்டாலும், இன்று தான் அவர் உள்ளே செல்லும் காட்சிகளை நிகழ்ச்சியில் காட்ட உள்ளனர்.

மகத்துடன் இணைந்து விஜயலட்சமி சில படங்களில் நடித்துள்ளார். எனவே அவர்கள் முன்னரே அறிமுகமாகி இருப்பார்கள். ஆனால் தன்னையும், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவையும் அவர் வேண்டுமென்ற தவிர்ப்பதாக ஐஸ்வர்யாவிடம் மகத் கூறிக்கொண்டு இருந்தார்.

டேனியிடம் பேசிக்கொண்டு இருக்கும் விஜயலட்சுமி, “சும்மா வெளியே போகனும்னு சொல்றதுக்கு எதுக்கு இந்த வீட்டுக்குள்ள வந்தீங்க” என்று கேள்வி எழுப்புகிறார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஸ்ரீரெட்டியினை பற்றி அப்பிடி சொன்ன கடைக்குட்டி சிங்க நடிகை- சிக்கலில் ஸ்ரீரெட்டி!
பிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா??? அதிர்ச்சியிலுறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்!
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கதை இதோ உங்களுக்காக…!
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
ராஜா ராணி நாடகத்தில் இணைந்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைய போகிறார்கள்…!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:Tamil Big Boss New entry Vijayalakshmi Latest

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like