Type to search

பிக்பாஸ் வெற்றியாளர் இவர் தான் என அடித்து சொல்லும் பிரபலம்…!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line ViP Gossip

பிக்பாஸ் வெற்றியாளர் இவர் தான் என அடித்து சொல்லும் பிரபலம்…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்த செல்லும் நிலையில் தற்பொழுது தான் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கிறது. பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்களால் போட்டியாளர்கள் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றனர். இதுவரை வைல்ட் கார்டு எண்ட்ரியாக யாரையும் அனுப்பாத பிக்பாஸ், தற்போது சென்னை 28 இல் நடித்த நடிகை விஜயலக்ஷ்மி யை அனுப்பியுள்ளார். Tamil Bigg boss 2 Vijayalakshmi wild card entry

இதன் ப்ரோமோவை பார்த்த தமிழ்படம் 2 பட இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது டுவிட்டரில் “விஜயலக்ஷ்மி பிக்பாஸ் வீட்டினுள்ளே போறாரா?, அப்ப அவர் தான் ஜெயிப்பார். ஏனைய போட்டியாளர்கள் எல்லாம் வெளியே போகலாம்.” என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் ஒரு வேளை ஸ்கிரிப்டோ, இவருக்கு முதலே பிக்பாஸ் சொல்லிருப்பாரோ??? அவர் எப்பிடி அவ்வளவு உறுதியாக சொல்கிறார்?
பொறுத்திருந்து பாப்போம்…

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: