Type to search

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் இல்லையா? இதற்காக தான் ஐஸ்வர்யா, யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றுகிறாரா?

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Top Story ViP Gossip

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் இல்லையா? இதற்காக தான் ஐஸ்வர்யா, யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றுகிறாரா?

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

65 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது தான் சற்று விறுவிறுப்பாக இருக்கிறது. பல அட்டகாசங்களை செய்த மகத் அனைவரும் எதிர்பார்த்தது போலவே வெளியேற்றப்பட்டார். Tamil Bigg boss nomination list issue

இதனை தொடர்ந்து யாஷிகா அல்லது ஐஸ்வர்யா நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறுவார்கள் எனவும், யாராவது ஒருவரை வெளியேற்றி விடலாம் என நம்பியிருக்கும் வேளையில், பிக்பாஸின் நடவடிக்கை பலரையும் மன கஸ்டத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

இந்த வாரம் நாமினேஷன் நடத்தப்படவே இல்லை. அதனால் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் எலிமினேஷனில் இருந்து தப்பிவிட்டனர். சென்ற வார உத்தமவில்லன் டாஸ்க் சரியாக செய்யாத டானியல், பாலாஜி, ஜனனி ஆகியோர் மட்டும் நேரடியாக எலிமினேஷனிற்கு தேர்வாகி இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா?
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
மகத் மும்தாஜுடன் கேவலமாய் நடந்ததுக்கு கமல் பிக்பாஸ் மேடையில் வைத்து மகத்தின் கன்னத்தில் அறைந்தாரா???
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ஸ்ரீரெட்டியினை பற்றி அப்பிடி சொன்ன கடைக்குட்டி சிங்க நடிகை- சிக்கலில் ஸ்ரீரெட்டி!
அழுது போடும் சீன் எல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்… ஐஸ்வர்யாவை விளாசிய கமல்!
வேண்டாம் என்று சொன்னன் ஆனா மகத் கேட்கலை… புலம்பும் யாஷிகா!

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like