Type to search

சூரிக்கு பிறந்த நாள் பரிசாக வீடு வாங்கி கொடுத்த அந்த நடிகை… கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இதோ உங்களுக்காக…!

Cinema Gossip GOSSIP Gossip Head Line ViP Gossip

சூரிக்கு பிறந்த நாள் பரிசாக வீடு வாங்கி கொடுத்த அந்த நடிகை… கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இதோ உங்களுக்காக…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

காமெடியில் கலக்கி வரும் நடிகர் சூரி தனது பிறந்தநாளை அவரது மகள் வாங்கி கொடுத்த வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். Actor Soori’s birthday celebration images

தற்போது கோலிவுட்டின் பிசியான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உள்ள சூரி,கடைக்குட்டி சிங்கத்தில் பாராட்டும்படி நடித்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயனின் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக உள்ள சீமராஜாவிலும் நடித்துள்ளாராம்.

நேற்று சூரி தனது தனது 41வது பிறந்தநாளை, மகள் வெண்ணிலா வாங்கிக் கொடுத்த பொம்மை வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவர் தனது பிள்ளைகளுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியபோது எடுத்த வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு தனது சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.

Actor Soori's birthday celebration images

ஒரு நடிகரா இவ்வாறு பொம்மை வீட்டில் கொண்டாடி சந்தோசப்படுவது வித்தியாசமாகவும், தனது பிள்ளைகளுக்கு சிறந்த அப்பாவாக அவர் செயற்படுவதையும் காட்டுகிறது.

மேலும், இவரது பிறந்தநாளிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட பலர் தமது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா?
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
மகத் மும்தாஜுடன் கேவலமாய் நடந்ததுக்கு கமல் பிக்பாஸ் மேடையில் வைத்து மகத்தின் கன்னத்தில் அறைந்தாரா???
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் இல்லையா? இதற்காக தான் ஐஸ்வர்யா, யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றுகிறாரா?
அழுது போடும் சீன் எல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்… ஐஸ்வர்யாவை விளாசிய கமல்!
வேண்டாம் என்று சொன்னன் ஆனா மகத் கேட்கலை… புலம்பும் யாஷிகா!

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: