Type to search

வாட்ஸப்பில் தாய்க்கு அஞ்சலி செலுத்திய மகள்… தாயின் அஸ்தியை எப்படி கரைக்கிறார் என்று நீங்களே பாருங்கள்!

GOSSIP Gossip Head Line World Gossip

வாட்ஸப்பில் தாய்க்கு அஞ்சலி செலுத்திய மகள்… தாயின் அஸ்தியை எப்படி கரைக்கிறார் என்று நீங்களே பாருங்கள்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அகமதாபாத்தில் வசிக்கும் பெண் ஒருவர் பிஸியாக இருப்பதால் தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாமல் தனது அஞ்சலியை வாட்ஸ்ஆப் மூலம் செலுத்திய நிகழ்வு அப்பகுதியில் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அஸ்தியை கொரியரில் அனுப்புமாறு அப்பகுதி மக்களிடம் கேட்டுள்ளார். Daughter paid tribute throughh whatsapp gossip

மும்பையிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவிலுள்ள மனோர் என்னும் கிராமத்தில் வசித்த அந்த பெண்ணின் தாயான நீரிபாய் படேல் (65) கடந்த வாரம் திடீரென காலமானார். நீரிபாய் படேலின் கணவர் தீரஜ் படேல் பக்கவாதத்தால் பாதிகப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். இவர்களின் ஒரே மகளே திருமணத்தின் பின்னர் அகமதாபாத்தில் வசிக்கிறார்.

தாய் இறந்ததும் அப்பகுதி மக்கள் மகளுக்கு கூற, மகள் ”நான் ரொம்ப பிஸியாக இருப்பதால் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாது” என்று கூறியுள்ளார். இதன் பிறகே வாட்ஸ்ஆப் வீடியோவில் தனது தாயின் முகத்தை பார்த்து, கொரியரில் அஸ்தியை அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா?
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
மகத் மும்தாஜுடன் கேவலமாய் நடந்ததுக்கு கமல் பிக்பாஸ் மேடையில் வைத்து மகத்தின் கன்னத்தில் அறைந்தாரா???
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் இல்லையா? இதற்காக தான் ஐஸ்வர்யா, யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றுகிறாரா?
அழுது போடும் சீன் எல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்… ஐஸ்வர்யாவை விளாசிய கமல்!
வேண்டாம் என்று சொன்னன் ஆனா மகத் கேட்கலை… புலம்பும் யாஷிகா!

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: