Type to search

இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படம் வரப்போகுதாம்… அதில ஹீரோயின் நம்ம பிக்பாஸ் காதல் நாயகியாம்…அப்ப ஹீரோ அவர் தான்!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Top Story ViP Gossip

இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படம் வரப்போகுதாம்… அதில ஹீரோயின் நம்ம பிக்பாஸ் காதல் நாயகியாம்…அப்ப ஹீரோ அவர் தான்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ரிலீஸான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. IAMK Telugu version release gossip

அடல்ட் ஹாரர் காமெடிப் படமான இதில், கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, பிக்பாஸ் யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி போன்ற பலர் நடித்திருந்தனர்.

கடந்த மே வெளியான இந்தப் படம், முழுக்க முழுக்க டபுள் மீனிங்காக இருந்ததால் பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், இதற்கு நல்ல வசூல். இந்தப் படத்தைத் தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் புரொடக்ஷனுக்கு நல்ல லாபம் கிடைத்தது.

இந்நிலையில், சந்தோஷ் பி ஜெயக்குமார், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்யப் போகிறார். ஆதித் அருண் ஹீரோவாக நடிக்கிறார். இதில் யாஷிகா ஆனந் நடிக்க இருக்கிறாராம். மகத் ஹீரோவாக இருந்தா பிக்பாஸின் மிகுதியை இங்க பார்க்கலாம்….

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!
நீ வெறும் ப்ரெண்டு மட்டும் தான் என நித்யா கூற பாலாஜி என்ன செய்தார் தெரியுமா? நீங்களே பாருங்க…!
பிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா?
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் இல்லையா? இதற்காக தான் ஐஸ்வர்யா, யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றுகிறாரா?
அழுது போடும் சீன் எல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்… ஐஸ்வர்யாவை விளாசிய கமல்!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: