Type to search

இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!

Cinema Gossip GOSSIP Gossip Head Line ViP Gossip

இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நடிகர் அஜித் சிறந்த மனிதநேயமுள்ளவர். அஜித்தின் நடிப்பை பிடிக்காதவர்கள் கூட அவருடைய உதவும் மனப்பான்மையை, எளிமையை விரும்புவதுண்டு. Telugu actress Meena Vasu said aboutt Ajith’s behaviour

அந்த வகையில் தெலுங்கு நடிகை மீனா வாசு, ஐதராபாத்தில் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பின் போது அஜித்தை சந்தித்துள்ளார். இது தொடர்பாக அவருடைய இன்ஸ்டாகிராமில் அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்துடன், சில கருத்துக்களை பதிந்துள்ளார்.

Telugu actress Meena Vasu said aboutt Ajith's behaviour

‘அஜித்தை போன்ற ஒரு நல்ல மனிதரை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. என்ன ஒரு எளிமையான, இனிமையான மனிதர். ஒரே ஒரு ஹிட் கொடுத்த நடிகர்கள் கூட நடத்தையில் மாற்றம் இருப்பதை நான் பல நடிகர்களிடம் பார்த்திருக்கிறேன்.ஈகோ என்கிற நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்களெல்லாம் அஜித்தின் காலைக் கழுவி, தொட்டு வணங்கினால், அவரது உயர்ந்த குணத்தில் 10 சதவிதமாவது வரும் என்பதே எனது கருத்து’ என்று அதில் கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

நீ வெறும் ப்ரெண்டு மட்டும் தான் என நித்யா கூற பாலாஜி என்ன செய்தார் தெரியுமா? நீங்களே பாருங்க…!
பிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா?
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
மகத் மும்தாஜுடன் கேவலமாய் நடந்ததுக்கு கமல் பிக்பாஸ் மேடையில் வைத்து மகத்தின் கன்னத்தில் அறைந்தாரா???
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் இல்லையா? இதற்காக தான் ஐஸ்வர்யா, யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றுகிறாரா?
அழுது போடும் சீன் எல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்… ஐஸ்வர்யாவை விளாசிய கமல்!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: