Type to search

பிக்பாஸே ஒரு நாடகம்- பிராச்சியுடன் இணைந்த மகத் பேட்டி!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story ViP Gossip

பிக்பாஸே ஒரு நாடகம்- பிராச்சியுடன் இணைந்த மகத் பேட்டி!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மகத் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே பிராச்சி மிஸ்ரா என்ற பெண்ணை காதலித்திருந்தார். Bigg boss Mahat Prachi love gossip

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் யாஷிகாவுடன் நெருக்கமாகி யாஷிகாவையும் இவர் காதலித்தார். அந்நேரம் யாஷிகாவும் இவரை காதலித்தார். அதே நேரம், யாஷிகா காதல் என்ற ஆயுதத்தை வைத்து அவரை பயன்படுத்தி கொண்டதை அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர்தான் தெரிந்து கொண்டார்.

இது இவ்வாறிருக்க மகத் யாஷிகாவை காதலிப்பதை ஒத்து கொண்டதை பார்த்த மகத்தின் காதலி ஆத்திரத்துடன் பிராச்சி தான் மகத்தை விட்டு பிரிவதாக ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த மகத், பிராய்ச்சியை சந்தித்துள்ளார். அதன் பின்னர் பிராச்சி பிரிவதாக பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவை நீக்கினார். தற்போது இருவரும் கட்டிப்பிடித்து சந்தோஷமாக இருக்கும் புகைப்படத்தை மகத் வெளியிட்டுள்ளதால் மகத்தை பிராச்சி மன்னித்து ஏற்றுக்கொண்டதாகவே கருதப்படுகிறது.

ஆனாலும் பிக்பாஸ் வீட்டிற்குள் முளைத்த மகத்-யாஷிகா காதல் உண்மையா? அல்லது பிக்பாஸின் ஸ்க்ரிப்டா எனும் சந்தேகம் இன்னும் விலகவில்லை.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like