Type to search

கேரளா முகாம்களில் நடிகைகளின் அட்டகாசத்தை நீங்களே பாருங்க…!

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story ViP Gossip

கேரளா முகாம்களில் நடிகைகளின் அட்டகாசத்தை நீங்களே பாருங்க…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மலையாள நடிகைகள் கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளை ஆடிப்பாடி சந்தோசப்படுத்தியுள்ளனர். Kerala flood relief actors dancing

கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் தங்களது உடைமைகளை இழந்து நடுத்தெருவில் நின்றனர். இவர்களுக்கு பல விதங்களில் பொருளுதவி, பணஉதவி குவிந்த வண்ணம் உள்ளன.

Kerala flood relief actors dancing

ஆனாலும் மன அழுத்தத்தால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் மலையாள நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பார்வதி ஆகியோர் முகாம்களுக்கு சென்று, அவர்களுடன் அமர்ந்து பாட்டுப்பாடி, பேசி மகிழ்வித்தனர். சினிமா நடிகைகள் தங்களுடன் சரிசமமாக அமர்ந்து பேசி சிரித்ததால் முகாம்களில் இருந்தவர்கள் தங்களின் கவலையை சிறிது நேரம் மறந்தனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

சொந்த வீடு வாங்குவதற்காக அப்பிடி நடந்து கொண்டாராம் முன்னணி நடிகை!
நீ வெறும் ப்ரெண்டு மட்டும் தான் என நித்யா கூற பாலாஜி என்ன செய்தார் தெரியுமா? நீங்களே பாருங்க…!
பிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா?
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் இல்லையா? இதற்காக தான் ஐஸ்வர்யா, யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றுகிறாரா?
அழுது போடும் சீன் எல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்… ஐஸ்வர்யாவை விளாசிய கமல்!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: