இந்தியாவிற்கு சென்று ஹோட்டல் அறையில் பெண் பத்திரிகையாளர் என்ன செய்தார் என்று பாருங்க…
Share

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தபெண் பத்திரிக்கையாளர் லிண்டா இரேனா என்பவர் அறையில் பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Woman journalist found dead tnagar hotel
தி.நகரிலுள்ள ஒரு ஹோட்டலிற்கு, கடந்த 27 ஆம் தேதி மதியமன்று வந்த வெளிநாட்டு பெண் பயணி ஒருவர் பத்திரிகையாளர் என அறிமுகம் செய்து கொண்டு, 30 ம் திகதி வரை தங்கப்போவதாக் கூறி தங்கியுள்ளார்.
ஆனால், 31 ம் தேதி மதியம் ஆகியும் செக் அவுட் செய்யாமல் உள்ளேயே இருந்ததால் அறை ஊழியர் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காததால் மாற்றுச்சாவியால் திறந்து பார்த்த போது படுக்கையில் அப்பெண் பிணமாக கிடந்துள்ளார்.
காவற்துறை விசாரணைகளின் போது அந்த அறையிலிருந்து விஷ போத்தலொன்று எடுக்கப்பட்டது. அதிலிருந்து விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.