Type to search

பிக்பாஸ் தான் ஐஸ்வர்யாவை காப்பாத்துகிறார் என கொந்தளித்த ரித்விகா…!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story ViP Gossip

பிக்பாஸ் தான் ஐஸ்வர்யாவை காப்பாத்துகிறார் என கொந்தளித்த ரித்விகா…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஐஸ்வர்யாவுக்கும், யாஷிகாவுக்கும் பிக்பாஸ் அதிக சலுகைகள் வழங்குகிறார் என்பது அனைவரினதும் கருத்து. கமல்ஹாசனும் முதலில் ஐஸ்வர்யாவுக்கு ஜால்ரா தட்டினாலும், சில நாட்கள் போக மக்களின் எதிர்ப்பை புரிந்து கொண்டு அவ்வப்போது ஐஸ்வர்யாவை வாரினார். Bigg boss Rithvika dare aishwarya, Kamal haasan

இந்த நிலையில் கடந்த ஏழு வாரங்களாக ஐஸ்வர்யாவை நாமினேஷனில் இருந்து காப்பாற்றி வரும் பிக்பாஸ் இந்த வாரமும் யாஷிகாவை தலைவராக்கி ஐஸ்வர்யாவை மறைமுகமாக காப்பாற்றியுள்ளார். பிக்பாஸின் இந்த நடவடிக்கைகள் பார்வையாளர்களை மட்டுமின்றி சக போட்டியாளர்களுக்கும் அதிருப்தி அளித்தது.

இன்று வெளியிடப்பட புரோமோவில், கமல்ஹாசன் முன் ரித்விகா மற்றும் ஜனனி கொதித்தெழுந்தனர். அதில், ஐஸ்வர்யா தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறார். அவரை கடவுள் காப்பாற்றுகிறார் என்பது உண்மையல்ல, இரண்டு முறையும் யாஷிகா தான் காப்பாற்றியுள்ளார்.

ஐஸ்வர்யா இந்த வீட்டில் இருக்கவும், இறுதி வரை போட்டியில் தொடரவும் தகுதியில்லாதவர். அவர் முடிந்தால் மக்களை நேரடியாக சந்தித்துவிட்டு போட்டியில் தொடரட்டும் என்று ஆவேசமாக ரித்விகா தெரிவித்தார். ரித்விகாவின் இந்த ஆவேசத்தை பார்த்து கமல்ஹாசனே அதிர்ச்சி அடைந்தார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஐஸ்வர்யாவின் கோபத்தின் காரணம் இது தான்… பிக்பாஸில் உளறிய ஐஸ்வர்யா!
பிக்பாஸ் ஜனனி ஐயரின் காதலர் இவராம்…!
பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like