Type to search

சரவணன் மீனாட்சி அடுத்த பாகம் வெள்ளித்திரையில்… சரவணன் இவர் தானாம்!

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story ViP Gossip

சரவணன் மீனாட்சி அடுத்த பாகம் வெள்ளித்திரையில்… சரவணன் இவர் தானாம்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் sk productions எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனமொன்றை உருவாக்கி படங்களை தயாரிக்க போகிறாராம். Sivakarthikeyan producing Saravanan Meenakshi actor Rio

இவர் தயாரித்த முதல் படமான கனாவில் அவரது நண்பனான அருண்ராஜாவை இயக்குனராக்கினார்.

தற்போது சிவகார்த்திகேயன் தயாரிக்க இருக்கும் அடுத்த படத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி புகழ் ரியோவை நடிக்க வைக்கப்போகிறாராம்.

சரவணன் மீனாட்சியை கலக்கிய ரியோ வெள்ளித்திரையில் சிறப்பாக வலம் வருவாரா என பொறுத்திருந்து பாப்போம்…!

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் ஜனனி ஐயரின் காதலர் இவராம்…!
பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: