Type to search

பிக்பாஸை விட்டு வெளியேறியதும், அந்த படத்தின் பாகம் 2 இல் நடிக்க போகிறாராம் இவர்…!

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story ViP Gossip

பிக்பாஸை விட்டு வெளியேறியதும், அந்த படத்தின் பாகம் 2 இல் நடிக்க போகிறாராம் இவர்…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்ற அடல்ட் படத்தை இயக்கியவர் சந்தோஷ் ஜெயகுமார்.இது தவிர, இவர் ‘ஹரஹர மகாதேவகி’ மற்றும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. Iruddu araiyil film director next movie gossip

இந்த நிலையில் இவரின் அடுத்த பட டைட்டில் ‘ஸ்டார்ட் கேமிரா ஆக்சன்’ என்பதுதான். இவர் இயக்கிய மூன்று படங்களை தயாரித்த ஞானவேல்ராஜா அவர்கள்தான் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிக்க முன்னணி நடிகர் மற்றும் முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படமும் அடல்ட் படமா? அல்லது காமெடி படமா? என்பதை இனி வரும் நாட்களில் தெரிந்து கொள்வோம்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் ஜனனி ஐயரின் காதலர் இவராம்…!
தேவாலயத்தில் அந்த நடிகை நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு…(புகைப்படம் உள்ளே)!
பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: