Type to search

பிக்பாஸ் நடிகையின் செல்ல கொஞ்சலுக்கு காரணம் அவரது மனேஜர் தானாம்… அப்பிடி என்ன செய்தார் என்று பாருங்க!

Cinema Gossip GOSSIP Gossip Head Line ViP Gossip

பிக்பாஸ் நடிகையின் செல்ல கொஞ்சலுக்கு காரணம் அவரது மனேஜர் தானாம்… அப்பிடி என்ன செய்தார் என்று பாருங்க!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சினிமாவில் குழு நடனம் ஆடும் கலைஞர்களின் வாழ்க்கை பற்றி கூத்தன் என்ற படம் உருவாகி உள்ளது. ராஜ்குமார் கதாநாயகனாக நடித்து இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நமீதா பேசும்போது ‘மேலாளர் மனோஜ் தான் நான் இங்கு வரக்காரணம். என் வாழ்க்கையில் கொஞ்சம் வெற்றி வரக்காரணம் அவர் தான். அவர் தான் தமிழில் பேசுங்கள் என்று என்னை உற்சாகப்படுத்தினார். Actress Namitha talk aboutt Machans word

மச்சான் வார்த்தை உருவானது அப்படித்தான். நடிகர் ராஜ்குமார் மனோஜ் மூலம் அறிமுகமாகிறார். கண்டிப்பாக வெற்றி அடைவார். தண்ணியில் குதித்து விட்டதால் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள். திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்’ என தெரிவித்தார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பாலா தான் எனக்கு வாழ்க்கை தந்தார்- பிக்பாஸ் பிரபலம் கருத்து!
எனக்கு தூக்கத்தில் அந்த பழக்கம் இருக்கு என ஒத்துக்கொண்ட முன்னணி நடிகை…!
பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
பாலா தான் எனக்கு வாழ்க்கை தந்தார்- பிக்பாஸ் பிரபலம் கருத்து!

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: