Categories: BIGG BOSSCinema GossipGOSSIPGossip Head LineGossip Top StoryViP Gossip

சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!

மாணவி சோபியா ‘பாஸிச பாஜக ஒழிக’ என்ற ஒரே ஒரு கோஷம் போட்டதால் இன்று உலகளவில் டிரெண்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆரம்பிக்கப்பட்ட வாதத்தை தாண்டி பாஜக மீதுள்ள கோபத்தை இதன் மூலம் நெட்டிசன்கள் திட்டி தீர்த்துவிட்டனர். Bigg boss Gayathri slams Sophia gossip

இந்நிலையில் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கிருந்த கொஞ்சம் பெயரையும், புகழையும் இழந்த காயத்ரி, ‘சோபியாவுக்கும், சோபியாவுக்கு ஆதரவு கொடுத்தவர்களையும் வறுத்தெடுத்துள்ளார்.

அவர் இது தொடர்பில் “ஒரு படித்த பெண் விமானத்தில் இதுபோன்று அநாகரீகமாக நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை. ஒரே நாளில் பரபரப்பை ஏற்படுத்தி புகழடைய வேண்டும் என்பதே இந்த சோபியாவின் விருப்பமாக இருந்திருக்கலாம். அதனால் திட்டம் போட்டு ஒரு அரசியல் தலைவரை குறி வைத்துள்ளார்.

இதுபோன்ற சம்பவம் அமெரிக்கா, துபாய் மற்றும் கனடா போன்ற நாடுகளில் விமானத்தில் நடந்தால் அதற்கான தண்டனையே வேறு, சோபியாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்’ என்று ஆவேசமாக காயத்ரி கூறியுள்ளார்.

ஏற்கனவே இருந்த பெயர் காணாதெண்டு இப்போது புதிதாக கருத்து தெரிவித்து மாட்டிவிட்டார். சும்மா விடுவார்களா நெட்டிசன்கள்???

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பாலா தான் எனக்கு வாழ்க்கை தந்தார்- பிக்பாஸ் பிரபலம் கருத்து!
தேவாலயத்தில் அந்த நடிகை நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு…(புகைப்படம் உள்ளே)!
பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!
Tamil

Recent Posts

பிக்பாஸ் யாஷிகாவிற்கு இப்பிடி செய்தாரா… மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா… கோபத்தில் ஜனனி…!

பிக்பாஸ் முடிவடைய ஒரு வாரமே உள்ள நிலையில் இந்த வாரம் முழுவதும் நடத்தப்பட்ட டாஸ்க்கிற்கு தனித்தனியே பிக்பாஸ் போட்டியாளர்களிற்கு புள்ளிகள் வழங்கப்பட்டது. Bigg boss 2 yashika won…

2 hours ago

காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!

பாலிவுட் நடிகை திஷா பதானி ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து, உடல் எடையை குறைத்த பிறகு, பிகினியுடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இளைஞர்களை சூடேற்றி…

6 hours ago

பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!

பிக்பாஸில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறினார். அவரது வெளியேற்றத்தின் பின்னர் பல பிரபலங்கள் மும்தாஜ் தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சரவணன்-மீனாட்சி புகழ் ஸ்ரீஜா,…

6 hours ago

39 வயசுலயும் சிக் என இருக்கும் இந்த அழகிக்கு இது தேவையா???

பாலிவுட்டின் முன்னணி நாயகி கரீனா கபூர் திருமணம் முடிந்து கூட தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார், இவர் படுக்கையறை காட்சி, முத்தக்காட்சி என எதிலுமே தயங்காமல்…

7 hours ago

பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் காதலன் இவர் தான்… உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்…!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடைபெறுகின்ற டாஸ்க்கில் கூட ஐஸ்வர்யா முரட்டுத்தனமாக நடந்து வருகிறார். Harathi said…

7 hours ago

யாஷிகா ,ஐஸ்வர்யா நடத்தை பற்றி விமர்சித்த காயு அக்கா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஜனனி, ரித்விகா, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, பாலாஜி, விஜயலட்சுமி ஆகிய 6 பேர் போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் ஃபைனலுக்கு…

9 hours ago