Type to search

ஐஸ்வர்யா தத்தா நல்லா பொழச்சுப்ப…டைட்டில், வீடு, பிக் பாஸ் எல்லாம் ஐஸ்வர்யாக்கு தான் என கொதித்தெழுந்த பிக்பாஸ் பிரபலம்…!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Top Story ViP Gossip

ஐஸ்வர்யா தத்தா நல்லா பொழச்சுப்ப…டைட்டில், வீடு, பிக் பாஸ் எல்லாம் ஐஸ்வர்யாக்கு தான் என கொதித்தெழுந்த பிக்பாஸ் பிரபலம்…!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளரான ஆர்த்தி பிக்பாஸ் 2 ஆவது சீசன் பற்றி தொடர்ந்து விமர்சனம் வெளியிட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக பிக் பாஸுக்கு ஐஸ்வர்யா மீது தனி பிரியம் என்பதை புரிந்து வைத்துக் கொண்டு கலாய்க்கிறார். Bigg boss Harathi blasts Aishwarya gossip

பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி பார்வையாளர்கள் நினைப்பதை வீடியோவாக போட்டியாளர்களுக்கு போட்டுக் காட்டினார் பிக் பாஸ். அதை தான் ஆர்த்தி விளாசி பதிவிட்டுள்ளார்.

டாஸ்க் உல்டாவா சொல்லிட்டீயேமா? ஐஸ்வர்யா தத்தா நல்லா பொழச்சுப்ப…நல்லா புரிஞ்சு புரியாத மாதிரி நடிப்பு யம்மாடி, ஐஸ்வர்யா தத்தா ஆர்மி கவலைப்படாதீங்க டைட்டில், வீடு, பிக் பாஸ் எல்லாம் அவங்களுக்கு தான் என்று செமயாய் கலாய்த்துள்ளார் ஆர்த்தி.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்கள் யாரும் ஆர்த்தி கலாய்க்கிற அளவுக்கு கலாய்த்தது இல்லை. பிக்பாஸ் ஐஸ்வர்யாவை தொடர்ந்து காப்பாற்றி வருகிறார் என்பது பார்வையாளர்களின் கருத்து. இந்நிலையில் பிக் பாஸே ஐஸ்வர்யாவுக்குத் தான் என்று ஆர்த்தி தில்லாக டுவீட் செய்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பாலா தான் எனக்கு வாழ்க்கை தந்தார்- பிக்பாஸ் பிரபலம் கருத்து!
சூப்பர் ஸ்டாரை கல்யாணம் பண்ணுவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்த இளம் பெண்!
பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags:

You Might also Like