Type to search

பெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…!

GOSSIP Gossip Head Line Political Gossip

பெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

காதலித்த பெண் திருமணத்திற்கு மறுத்தால், கடத்தி காதலனுக்கு திருமணம் செய்து வைக்கப் போவதாகப் பேசி கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் மகாராஷ்ட்ரா பாஜக எம்.எல்.ஏ ராம் கதம். அவரை கைது செய்ய வேண்டும் என்று சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. BJP MLA controversy speech viral gossip

மும்பையில் உள்ள காட்கோபர் தொகுதியில் நடைபெற்ற தயிர்ப்பானை உறியடி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது, மராத்தியில் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி கடும் சர்ச்சைக்கு உள்ளானது.

பெற்றோர் சம்மதம் பெற்று வந்தால் விரும்பிய பெண்ணை கடத்தி வரத் தயார் என்று கூறி தமது மொபைல் நம்பரை அவர் பகிர்வதாக அதில் பதிவாகியுள்ளது. முழுப்பேச்சை கேட்காமல் வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு தேவையற்ற சர்ச்சையை கிளப்புவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பாலா தான் எனக்கு வாழ்க்கை தந்தார்- பிக்பாஸ் பிரபலம் கருத்து!
தேவாலயத்தில் அந்த நடிகை நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு…(புகைப்படம் உள்ளே)!
பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
பாலா தான் எனக்கு வாழ்க்கை தந்தார்- பிக்பாஸ் பிரபலம் கருத்து!

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: