Type to search

இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story ViP Gossip

இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!

Share
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    17
    Shares

இன்று பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. Actress Trisha happy aboutt homosexual supreme court justice

இந்த தீர்ப்பால் ஓரினச்சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இதனை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த தீர்ப்பு உலகம் முழுக்க ஒரு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பை சினிமா துறையை சேர்நத பிரபலங்கள் பலரும் வரவேற்று பேசி வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல நடிகை திரிஷா, ஓரினச் சேர்க்கையை இந்தியாவில் அரசு அங்கீகரித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக டுவிட்டரில், “அனைவருக்கும் சமஉரிமை கிடைத்துள்ளது; இன்னும் கடக்க வேண்டிய பாதை நிறைய உள்ளது.. ஜெய் ஹோ” என பதிவிட்டுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…!
சூப்பர் ஸ்டாரை கல்யாணம் பண்ணுவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்த இளம் பெண்!
ஐஸ்வர்யா தத்தா நல்லா பொழச்சுப்ப…டைட்டில், வீடு, பிக் பாஸ் எல்லாம் ஐஸ்வர்யாக்கு தான் என கொதித்தெழுந்த பிக்பாஸ் பிரபலம்…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    17
    Shares
Tags: