Categories: BIGG BOSSCinema GossipGOSSIPGossip Head LineGossip Top Story

ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!

பிக்பாஸ் வீட்டில் இவ்வளவு நாளாக ஒன்றாக இருந்த யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா நேற்று மோதிக்கொண்டனர். வெளியே போ என்று சொல்லும் அள்விற்கு சண்டை பிடித்தனர். இதனை பார்த்த சக போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. Bigg boss 2 Yashika Aishwarya fight gossip

ஐஸ்வர்யாவும், மும்தாஜும் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிவந்ததால் பிக்பாஸ் வீட்டில் சைரன் ஒலித்தது. சைரன் ஒலித்தவுடன் 5 போட்டியாளர்கள் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும் என்பது பிக்பாஸ் விதி. சைரன் ஒலித்ததும் ஐஸ்வர்யா நீச்சல் குளத்தில் குதித்தார், அதன் பின்னர் யாஷிகாவும் சென்ராயனும் குதித்தனர். ஆனாலும் ஏனைய போட்டியாளர்கள் உடனே ஐஸ்வர்யாவுக்காக குதிக்க வரவில்லை.

இது தொடர்பாக யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இடையே வாக்குவாதம் நடந்தது. இருவரும் மிக சத்தமாக கத்தி சண்டை போட்டனர். இதனை பார்த்துக்கொண்டிருந்த பாலாஜி “இதுவும் ட்ராமாவாக தான் இருக்கும்” கூறி விமர்சித்துள்ளார்.

அவர் கூறியது பிழையாக இருந்தாலும், அவர் சொன்ன விஷயம் சரி என நினைக்க வைத்தது பார்வையாளர்களுக்கு. ஏனென்றால் அவர் சொல்லி சில மணி நேரத்தில் இருவரும் மீண்டும் கதைத்துக்கொண்டிருந்தனர்.

பிக்பாஸ் நல்லா ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறிங்க? பரபரப்பை கூட்டுறதுக்கு இப்பிடி ஒரு நாடகமா?

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…!
சூப்பர் ஸ்டாரை கல்யாணம் பண்ணுவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்த இளம் பெண்!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!
எமது ஏனைய தளங்கள்
Tamil

Recent Posts

“முடிந்தால் என்னை தொடு பார்க்கலாம் ” விஜியிடம் சவால் ஐஸ்வர்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 96 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியளர்கள் ஒவ்வொருத்தரும் முட்டி மோதி கொள்கின்றனர்.(Tamil…

1 min ago

“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து

மனிதர்கள் விலங்குகளுடன் உணர்வு வதால் அதும் ஒன்றும் பெரிய தப்பு இல்லை என ஒரு கருத்தை இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ளது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .(Director Amir…

1 hour ago

“நான் இப்படிதான் ரூல்ஸ் பிரேக் பண்ணுவேன் “மீண்டும் சர்வதிகாரி போல் மாறி ருத்ரதாண்டவம் ஆடும் ஐஸ்வர்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 92 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியளர்கள் ஒவ்வொருத்தரும் முட்டி மோதி கொள்கின்றனர்.(Tamil…

3 hours ago

“என் தந்தை தான் என்னை கற்பழித்தார் ” 14 வயது சிறுமியின் வாக்குமூலம் : தந்தையை தேடும் போலீசார்

காம வெறி கொண்ட காம பிசாசுகள் இருக்கும் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை .நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் இப்படி தான் கொடூரம் நடக்கின்றது .(Father Bad…

3 hours ago

திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கு களைகட்டும் சீமந்தம் : புகைப்படங்கள்

மலையாள திரையில் நட்சத்திர ஜோடியாக வலம்வந்த திலீப் காவ்யா  ஜோடி திருமணம் செய்து தற்பொழுது தங்களது முதல் குழந்தையின் வரவை எண்ணி காத்து இருக்கின்றனர் .இந்நிலையில் கொச்சியில்…

4 hours ago

புதுசேரியில் மக்களிடம் வசமாக மாட்டிய நடிகர் ஜெய்…!

Dvd விற்கும் கடைக்கு முன்னாள் நடந்த சூட்டிங்கில் நடிகர் ஜெய் கலந்து கொண்டார். இதனால் அவரை சூழ்ந்த மக்கள் நடிகராக இருந்து கொண்டு இப்பிடி செய்வது தப்பு…

5 hours ago